கிறித்துமசு மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: th:ต้นคริสต์มาส
வரிசை 49: வரிசை 49:
[[simple:Christmas tree]]
[[simple:Christmas tree]]
[[sk:Vianočný stromček]]
[[sk:Vianočný stromček]]
[[sr:Новогодишње дрво]]
[[sv:Julgran]]
[[sv:Julgran]]
[[szl:Christbaum]]
[[szl:Christbaum]]

07:43, 27 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான அங்கமாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் திருநாளுக்கு அண்மித்த நாட்களில் இம்மர அழகூட்டங்களைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.

வரலாறு

கிறிஸ்தவத்துக்கு முந்திய ஐரோப்பிய நாகரிங்களில் தொடக்கத்தைக் கொண்டிருக்கக்கூடிய கிறிஸ்துமஸ் மரம், குளிர்காலங்களில் பல நாகரிங்களின் பொதுவான காட்சியாக காணப்பட்டது.


வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்துமசு_மரம்&oldid=321804" இலிருந்து மீள்விக்கப்பட்டது