ஆவூர் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
உரை திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}

இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம்.  இந்த  கிராமம்  புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் பேரருட்திரு. ஜான் வெனட்டியஸ் பேச்சட் என்பவரால் கட்டப்பட்ட உரோமன் கத்தோலிக்க திருச்சபை அமைந்துள்ளது. இச்சபை கட்டப்பட்ட ஆண்டு 1547 ஆகும்.  இத்திருச்சபை மீண்டும் 1747 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.  இதனை புதுப்பித்தவர் புகழ்பெற்ற இத்தாலிய மறைப்பணியாளர் மற்றும் தமிழ் அறிஞர் ஜோசப் பெஸ்கி ஆவார். இவர் இச்சபையிலேயே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம்.  இந்த  கிராமம்  புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் பேரருட்திரு. ஜான் வெனட்டியஸ் பேச்சட் என்பவரால் கட்டப்பட்ட உரோமன் கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட ஆண்டு 1547 ஆகும்.  இது மீண்டும் 1747 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.  இதனை புதுப்பித்தவர் புகழ்பெற்ற இத்தாலிய மறைப்பணியாளர் மற்றும் தமிழ் அறிஞர் ஜோசப் பெஸ்கி ஆவார். இவர் இத்தேவாயத்திலேயே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

== மேற்பார்வை ==
== மேற்பார்வை ==
* {{Cite book|title=Tourist Guide to Tamil Nadu|pages=96|publisher=Sura Books|id={{ISBN|81-7478-177-3}}, {{ISBN|978-81-7478-177-2}}|ID={{ISBN|81-7478-177-3}}, {{ISBN|978-81-7478-177-2}}}}
* {{Cite book|title=Tourist Guide to Tamil Nadu|pages=96|publisher=Sura Books|id={{ISBN|81-7478-177-3}}, {{ISBN|978-81-7478-177-2}}|ID={{ISBN|81-7478-177-3}}, {{ISBN|978-81-7478-177-2}}}}

[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]

04:06, 23 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம்.  இந்த  கிராமம்  புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் பேரருட்திரு. ஜான் வெனட்டியஸ் பேச்சட் என்பவரால் கட்டப்பட்ட உரோமன் கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட ஆண்டு 1547 ஆகும்.  இது மீண்டும் 1747 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.  இதனை புதுப்பித்தவர் புகழ்பெற்ற இத்தாலிய மறைப்பணியாளர் மற்றும் தமிழ் அறிஞர் ஜோசப் பெஸ்கி ஆவார். இவர் இத்தேவாயத்திலேயே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்பார்வை

  • Tourist Guide to Tamil Nadu. Sura Books. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-177-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2. {{cite book}}: More than one of |ID= and |id= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவூர்_திருச்சபை&oldid=3202096" இலிருந்து மீள்விக்கப்பட்டது