பூலோக ரம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21: வரிசை 21:
}}
}}


'''பூலோக ரம்பை''' (Boologa Rambai) என்பது 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த [[தமிழ் மொழி|தமிழ்]] மொழி திரைப்படம் ஆகும். இயக்குனர் டி.யோகானந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மற்றும் அசோகா பிச்சர்சு என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரு.ராமநாதன் மற்றும் விரிதாய் நா.இராமசாமி ஆகியோர் இத்திரைப்பட வசனங்களை எழுதியுள்ளார்.மற்றும் கே.ராம்நாத் இத்திரைகதையை எழுதியுள்ளார். சி.என்.பாண்டுரங்கன்னின் இசை இந்த திரைப்படத்தின் சொத்து ஆகும். செமினி கணேசன், [[அஞ்சலி தேவி]], பி.எஸ். வீரப்பா மற்றும் எம் .என்.நம்பியார் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராசசுலோசனா, கே.ஏ.தங்கவேலு மற்றும் ஏ.கருணாநிதி ஆகியோர் இத்திரைப்படத்தில் உடன் நடித்துள்ளனர். <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/boologa-rambai/|title=boologa rambai|accessdate=2016-02-16|publisher=spicyonion}}</ref><ref>http://tamilrasigan.com/boologa-rambai-1958-tamil-movies-online-watch-free/</ref>
'''பூலோக ரம்பை''' (Boologa Rambai) என்பது 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த [[தமிழ் மொழி|தமிழ் மொழி]] திரைப்படம் ஆகும். இயக்குனர் டி.யோகானந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மற்றும் அசோகா பிச்சர்சு என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரு.ராமநாதன் மற்றும் விரிதாய் நா.இராமசாமி ஆகியோர் இத்திரைப்பட வசனங்களை எழுதியுள்ளார்.மற்றும் கே.ராம்நாத் இத்திரைகதையை எழுதியுள்ளார். சி.என்.பாண்டுரங்கன்னின் இசை இந்த திரைப்படத்தின் சொத்து ஆகும். செமினி கணேசன், [[அஞ்சலி தேவி]], பி.எஸ். வீரப்பா மற்றும் எம் .என்.நம்பியார் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராசசுலோசனா, கே.ஏ.தங்கவேலு மற்றும் ஏ.கருணாநிதி ஆகியோர் இத்திரைப்படத்தில் உடன் நடித்துள்ளனர். <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/boologa-rambai/|title=boologa rambai|accessdate=2016-02-16|publisher=spicyonion}}</ref><ref>http://tamilrasigan.com/boologa-rambai-1958-tamil-movies-online-watch-free/</ref>


==நடிகர்கள்==
==நடிகர்கள்==

16:16, 24 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

பூலோக ரம்பை

https://en.wikipedia.org/wiki/Bhoologa_Rambai

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பூலோக ரம்பை
இசைசி.என்.பாண்டுரங்கன்
ஒளிப்பதிவுஜெ.சி.விசயம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூலோக ரம்பை (Boologa Rambai) என்பது 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இயக்குனர் டி.யோகானந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மற்றும் அசோகா பிச்சர்சு என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரு.ராமநாதன் மற்றும் விரிதாய் நா.இராமசாமி ஆகியோர் இத்திரைப்பட வசனங்களை எழுதியுள்ளார்.மற்றும் கே.ராம்நாத் இத்திரைகதையை எழுதியுள்ளார். சி.என்.பாண்டுரங்கன்னின் இசை இந்த திரைப்படத்தின் சொத்து ஆகும். செமினி கணேசன், அஞ்சலி தேவி, பி.எஸ். வீரப்பா மற்றும் எம் .என்.நம்பியார் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராசசுலோசனா, கே.ஏ.தங்கவேலு மற்றும் ஏ.கருணாநிதி ஆகியோர் இத்திரைப்படத்தில் உடன் நடித்துள்ளனர். [1][2]

நடிகர்கள்

  • இளவரசர் புவனேந்திரனாக, செமினி கணேசன்
  • இளவரசி பூலோக ரம்பையாக, அஞ்சலி தேவி
  • பொது வீர கேசரியாக, பி.எஸ்.வீரப்பா
  • புத்தி சிகாமணியாக, எம்.என்.நம்பியார்
  • இளவரசி மேகலாவாக, ராசசுலோசனா
  • வர்ணமாக, கே.ஏ.தங்கவேலு
  • பூங்காவணமாக, ஈ.வி.சரோசா
  • மகோதரணாக ஏ.கருணாநிதி
  • பூபதியாக, பி.எஸ்.வெங்கடாசலம்
  • நாகசூரனாக, ஈ.ஆர்.சகாதேவன்
  • சிரா கேசரியாக, கே.சாய்ராம்
  • சொர்ணமாக எம்.சரோசா
  • சூனியக்காரி ரங்கமாவாக, சி.கே.சரசுவதி
  • புவனேந்திரனின் தந்தையாக, கே.நடராசன்
  • புவனேந்திரனின் தாயாக, லெட்சுமி பிரபா
  • மாய மோகினியாக, ரீட்டா

குழுவினர்

  • தயாரிப்பாளர் டி.யோகானந்த்
  • கலை: மகாதேவன் பிள்ளை மற்றும் சோமையா
  • இயங்கா நிழற்படம்: ஆர்.வெங்கடாச்சாரி
  • செயலாக்கம்:ஆர்.கிருசுணன் மற்றும் எஸ்.வி. வெங்கடரமணன்
  • கேட்பலை வரைவு: வி.எஸ் ராகவன்,என்.ராமசந்திரன்,கிருசுணயர், டி.எஸ்.ரங்கசாமி மற்றும் கோவிந்தசாமி
  • கேட்பலை வரைவு (உரையாடல்): ஆர்.எஸ்.ராசன்
  • நடனம்: மகாதேவன்,வி.பி.பலராம், சோகன்லால், மற்றும் பசுமர்த்தி கிருசுணமூர்த்தி

ஒலிப்பதிவு

பூலோக ரம்பை
ஒலிப்பதிவு
சி.என்.பாண்டுரங்கன்
வெளியீடு1958
ஒலிப்பதிவு1958
இசைப் பாணிசரீகம
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்சி.என்.பாண்டுரங்கன்





மேற்கோள்கள்

  1. "boologa rambai". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2016-02-16.
  2. http://tamilrasigan.com/boologa-rambai-1958-tamil-movies-online-watch-free/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலோக_ரம்பை&oldid=3178382" இலிருந்து மீள்விக்கப்பட்டது