நிர்வாணக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
"Lgsio_naked_body.jpg" நீக்கம், அப்படிமத்தை Taivo பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation; see c:Commons:Licensing (F1): small photo without metadata.
 
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Lgsio naked body.jpg|thumb]]
{{சான்றில்லை}}
{{சான்றில்லை}}
[[படிமம்:Michelangelos David.jpg|thumb|right|தாவீதின் சிலை]]
[[படிமம்:Michelangelos David.jpg|thumb|right|தாவீதின் சிலை]]

18:02, 29 மார்ச்சு 2021 இல் கடைசித் திருத்தம்

தாவீதின் சிலை

நிர்வாணக் கலை அல்லது ஆடைகளற்ற கலை (Art Nude) என்பது மனித உடல்களை ஆடைகளின்றி சித்தரிக்கும் ஓவியம், சிற்பம், ஒளிப்படம் போன்றவற்றைக் குறிக்கும். இவை பாலுணர்வுக் கிளர்ச்சியம் வகையினைச் சாரா. ஆடைகளற்ற ஓவியங்களையும், சிற்பங்களையும் படைக்கும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தே உலகின் பல நாகரீகங்களிம் இருந்துள்ளது. கிரேக்க, ரோமப் பண்பாடுகளில் ஆடையற்ற சித்தரிப்புகள் பரவலாக இருந்தன. இந்தியாவில் காஜுராஹோ சிற்பங்களிலும் இவ்வழக்கம் வெளிப்படுகிறது. இக்கலைக்கு மிகப் பரவலாக அறியப்படும் எடுத்துக்காட்டாக ஐரோப்பிய மறுமலர்ச்சி கால சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவின் ”டேவிட்” சிலை இன்றளவும் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்வாணக்_கலை&oldid=3126544" இலிருந்து மீள்விக்கப்பட்டது