குசலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முதற்கரு
 
சான்றுகள்
வரிசை 1: வரிசை 1:
{{முதல் கட்டுரையும் தொகுப்பும்}}'''குசலை''' என்பது கட்டுமானத் துறையில் மதில் அல்லது சுவரின் மீது பாதுகாப்பிற்காகவும் கவினெழிலுக்காகவும் கட்டும் மேலீடு அல்லது மேற்கட்டாகும்.
'''குசலை'''<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref> என்பது கட்டுமானத் துறையில் மதில் அல்லது சுவரின் மீது பாதுகாப்பிற்காகவும் கவினெழிலுக்காகவும் கட்டும் மேலீடு அல்லது மேற்கட்டாகும்.
இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன ஆரல்<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%C2%B9&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, எடுத்துக்கட்டி<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, தலையீடு<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, திரணை<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, திரணைமேடு<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, போடுதை<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, மதிற்சூட்டு<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref> என்பவை.
இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன ஆரல், எடுத்துக்கட்டி, தலையீடு, திரணை, திரணைமேடு, போடுதை, மதிற்சூட்டு என்பவை.


பாதுகாப்பு நோக்கில் குசலை மதிற்சுவரின் மீது மழைநீர் போன்றவை தங்காமல் சுவரின் ஒருமருங்காகவோ இருமருங்கிலுமோ ஓடி வடிய உதவுகின்றன.
பாதுகாப்பு நோக்கில் குசலை மதிற்சுவரின் மீது மழைநீர் போன்றவை தங்காமல் சுவரின் ஒருமருங்காகவோ இருமருங்கிலுமோ ஓடி வடிய உதவுகின்றன.

04:44, 14 மே 2020 இல் நிலவும் திருத்தம்

குசலை[1] என்பது கட்டுமானத் துறையில் மதில் அல்லது சுவரின் மீது பாதுகாப்பிற்காகவும் கவினெழிலுக்காகவும் கட்டும் மேலீடு அல்லது மேற்கட்டாகும். இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன ஆரல்[2], எடுத்துக்கட்டி[3], தலையீடு[4], திரணை[5], திரணைமேடு[6], போடுதை[7], மதிற்சூட்டு[8] என்பவை.

பாதுகாப்பு நோக்கில் குசலை மதிற்சுவரின் மீது மழைநீர் போன்றவை தங்காமல் சுவரின் ஒருமருங்காகவோ இருமருங்கிலுமோ ஓடி வடிய உதவுகின்றன. கவினெழில் நோக்கில் மதிற்சுவர் மொட்டையாக இராமல் தானே தனிப்பட்ட முறையிலும் அது சுற்றி வளைத்திருக்கும் கட்டடத்தின் தோற்றத்தோடு இணங்கியும் இருக்கும்படி அதன் குசலையை அமைக்கமுடியும்.

  1. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.{{cite web}}: CS1 maint: date format (link)
  2. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.{{cite web}}: CS1 maint: date format (link)
  3. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.{{cite web}}: CS1 maint: date format (link)
  4. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.{{cite web}}: CS1 maint: date format (link)
  5. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.{{cite web}}: CS1 maint: date format (link)
  6. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.{{cite web}}: CS1 maint: date format (link)
  7. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.{{cite web}}: CS1 maint: date format (link)
  8. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.{{cite web}}: CS1 maint: date format (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசலை&oldid=2970693" இலிருந்து மீள்விக்கப்பட்டது