தொடரொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி பிழைகல்
 
வரிசை 1: வரிசை 1:
[[மொழியியல்|மொழியியலில்]] '''தொடரொலி''' ''(A continuant)'' என்பது [[வாய்]]வழி [[குரல்பாதை]] முழுமையாக அடைக்கப்படாத நிலையில் உருவாகும் [[பேச்சொலி]] ஆகும். [[மெய்யொலி | மெய்யொலிகளைப்]] பொருத்தவரையில் [[உரசொலி]] , [[உயிர்ப்பொலி]] என்ற இரண்டு பரந்த தொடரொலிகள் காணப்படுகின்றன. சிலநேரங்களில் உயிர்ப்பொலி உரசலற்ற மெய்யொலி என்றும் அழைக்கப்படுகிறது<ref>"continuant" in Bussamann, ''Routledge dictionary of language and linguistics'', 1996</ref> Approximants are sometimes called "frictionless continuants".<ref>"approximant" in Crystal, ''A dictionary of linguistics and phonetics'', 6th ed, 2008</ref>.
[[மொழியியல்|மொழியியலில்]] '''தொடரொலி''' ''(A continuant)'' என்பது [[வாய்]]வழி [[குரற்பாதை]] முழுமையாக அடைபடாத நிலையில் உருவாகும் [[பேச்சொலி]] ஆகும். [[மெய்யொலி | மெய்யொலிகளைப்]] பொறுத்தவரையில் [[உரசொலி]] , [[உயிர்ப்பொலி]] என்ற இரண்டு பரந்த தொடரொலிகள் காணப்படுகின்றன. சிலநேரங்களில் உயிர்ப்பொலி உரசலற்ற மெய்யொலி என்றும் அழைக்கப்படுகிறது<ref>"continuant" in Bussamann, ''Routledge dictionary of language and linguistics'', 1996</ref> Approximants are sometimes called "frictionless continuants".<ref>"approximant" in Crystal, ''A dictionary of linguistics and phonetics'', 6th ed, 2008</ref>.


[[இசையொலி]]யுடன் ஒப்பிடுகையில் இவை உயிர்ப்பொலி மற்றும் [[மூக்கொலி]]யைப் பெற்றும் உரசொலியைப் பெறாமலும் உள்ளன. தொழில்நுட்பவியல் கூற்றின்படி இரு சொற்களும் [[உயிரொலி]]களைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலும் [[மெய்யொலி]]கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
[[இசையொலி]]யுடன் ஒப்பிடுகையில் இவை உயிர்ப்பொலி மற்றும் [[மூக்கொலி]]யைப் பெற்றும் உரசொலியைப் பெறாமலும் உள்ளன. தொழில்நுட்பவியல் கூற்றின்படி இரு சொற்களும் [[உயிரொலி]]களைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலும் [[மெய்யொலி]]கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

21:18, 8 மே 2020 இல் கடைசித் திருத்தம்

மொழியியலில் தொடரொலி (A continuant) என்பது வாய்வழி குரற்பாதை முழுமையாக அடைபடாத நிலையில் உருவாகும் பேச்சொலி ஆகும். மெய்யொலிகளைப் பொறுத்தவரையில் உரசொலி , உயிர்ப்பொலி என்ற இரண்டு பரந்த தொடரொலிகள் காணப்படுகின்றன. சிலநேரங்களில் உயிர்ப்பொலி உரசலற்ற மெய்யொலி என்றும் அழைக்கப்படுகிறது[1] Approximants are sometimes called "frictionless continuants".[2].

இசையொலியுடன் ஒப்பிடுகையில் இவை உயிர்ப்பொலி மற்றும் மூக்கொலியைப் பெற்றும் உரசொலியைப் பெறாமலும் உள்ளன. தொழில்நுட்பவியல் கூற்றின்படி இரு சொற்களும் உயிரொலிகளைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலும் மெய்யொலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "continuant" in Bussamann, Routledge dictionary of language and linguistics, 1996
  2. "approximant" in Crystal, A dictionary of linguistics and phonetics, 6th ed, 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடரொலி&oldid=2967055" இலிருந்து மீள்விக்கப்பட்டது