தகித்தா ஒண்டாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த செல்வி '''தகித்தா ஒன்டற்ஜி''' உலகின் முதல் பெண் [[பத்திரிகையாளர்]]. 1862ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிக்கலஸ் கூட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "ஜஃப்னா ஃபிறீமன்" (jaffna Freeman) பத்திரிகையில் தகித்தா ஒன்டற்ஜி உதவி ஆசிரியராக பணி புரிந்துள்ளார். இந்த வகையில் தகித்தா ஒன்டற்ஜி உலகின் பெண் பத்திரகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.<ref>The Catholic Guardian - 20.01.1912</ref>
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த செல்வி '''தகித்தா ஒன்டற்ஜி''' (Thahitha Ondaatje) உலகின் முதல் பெண் [[பத்திரிகையாளர்]]. 1862ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிக்கலஸ் கூட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "ஜஃப்னா ஃபிறீமன்" (jaffna Freeman) பத்திரிகையில் தகித்தா ஒன்டற்ஜி உதவி ஆசிரியராக பணி புரிந்துள்ளார். இந்த வகையில் தகித்தா ஒன்டற்ஜி உலகின் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.<ref>The Catholic Guardian - 20.01.1912</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

16:33, 25 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வி தகித்தா ஒன்டற்ஜி (Thahitha Ondaatje) உலகின் முதல் பெண் பத்திரிகையாளர். 1862ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிக்கலஸ் கூட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "ஜஃப்னா ஃபிறீமன்" (jaffna Freeman) பத்திரிகையில் தகித்தா ஒன்டற்ஜி உதவி ஆசிரியராக பணி புரிந்துள்ளார். இந்த வகையில் தகித்தா ஒன்டற்ஜி உலகின் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.[1]

மேற்கோள்கள்

  1. The Catholic Guardian - 20.01.1912
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகித்தா_ஒண்டாச்சி&oldid=2881432" இலிருந்து மீள்விக்கப்பட்டது