தகித்தா ஒண்டாச்சி
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தகித்தா ஒண்டாச்சி (Thahitha Ondaatje) இலங்கைப் பெண் பத்திரிகையாளர் ஆவார். இவர் 1862ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிக்கலஸ் கூட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட "தி ஜஃப்னா பிறீமன்" (The Jaffna Freeman) என்ற ஆங்கிலப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். இந்த வகையில் தகித்தா ஒன்டற்ஜி உலகின் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.[சான்று தேவை][1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Catholic Guardian - 20.01.1912