மொத்தப் பதிவு விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
மொத்தப் பதிவு விகிதம் அல்லது மொத்தப் பதிவு குறியீடு என்பது கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் அளவீடு.
'''மொத்தப் பதிவு விகிதம்''' (''Gross enrolment ratio'') அல்லது '''மொத்தப் பதிவு சுட்டெண்''' (''Gross Enrollment Index'') என்பது கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் அளவீடு. [[ஐக்கிய நாடுகள்]] அவையின் கல்விச் சுட்டெண் அளவீட்டினை கணக்கிட முன்பு பயன்படுத்தப்பட்ட தரவுகளில் இதுவும் ஒன்று. ஒரு நாட்டில் [[தொடக்கக்கல்வி]], நடுநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி போன்ற பல்வேறு தரநிலைகளில் எவ்வளவு மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ளனர் என்பதை ஒப்பீட்டளவில் அறிய உதவுகின்றது.

01:47, 3 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

மொத்தப் பதிவு விகிதம் (Gross enrolment ratio) அல்லது மொத்தப் பதிவு சுட்டெண் (Gross Enrollment Index) என்பது கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் அளவீடு. ஐக்கிய நாடுகள் அவையின் கல்விச் சுட்டெண் அளவீட்டினை கணக்கிட முன்பு பயன்படுத்தப்பட்ட தரவுகளில் இதுவும் ஒன்று. ஒரு நாட்டில் தொடக்கக்கல்வி, நடுநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி போன்ற பல்வேறு தரநிலைகளில் எவ்வளவு மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ளனர் என்பதை ஒப்பீட்டளவில் அறிய உதவுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொத்தப்_பதிவு_விகிதம்&oldid=2829627" இலிருந்து மீள்விக்கப்பட்டது