மையநோக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
i have changed mistake in this word வழங்கப்படுகிறது
வரிசை 30: வரிசை 30:


==மையநோக்கு விசைக்கான மூலங்கள்==
==மையநோக்கு விசைக்கான மூலங்கள்==
ஓர் கோளை சுற்றி வலம்வரும் செய்மதிக்கு மையநோக்குவிசை பொருளீர்ப்பு விசையால் வளங்கப்படுகிறது.
ஓர் கோளை சுற்றி வலம்வரும் செய்மதிக்கு மையநோக்குவிசை பொருளீர்ப்பு விசையால் வழங்கப்படுகிறது.


கயிற்றில் கட்டி கிடைத்தளத்தில் சுழற்றப்படும் பொருளுக்கான மையநோக்கு விசை இழையின் இழுவையால் வழங்கப்படுகிறது.
கயிற்றில் கட்டி கிடைத்தளத்தில் சுழற்றப்படும் பொருளுக்கான மையநோக்கு விசை இழையின் இழுவையால் வழங்கப்படுகிறது.

03:55, 9 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

உருளைக் கூட்டை வாகனங்கள் வட்டப்பாதையில் சுற்றுகின்றன.
சீரான வட்ட இயக்கத்தை உணரும் ஒர் உடலிற்கு அதன் வட்டப்பாதையை தக்கவைப்பதற்கு படத்தில் காட்டப்பட்ட அச்சின் திசையில் ஓர் மையநோக்கு விசை தேவைப்படுகிறது.

மையநோக்கு விசை (centripetal force) என்பது ஓர் உடலை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் விசையாகும். அதன் திசை எப்பொழுதும் உடலின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாக, வளைவுப் பாதையின் கணநிலை மையத்தினூடு செல்வதாக இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.

எளிமையாக கூறுவதாயின் மையநோக்கு விசையென்பது சீரான வேகத்தில் இயங்கும் பொருளை வட்டப்பாதையில் வைத்திருக்கும் அதன் ஆரத்தின் வழியே வட்டத்தின் மையத்தினை நோக்கியிருக்கும் விசை எனலாம்.

சமன்பாடு

வளைவின் ஆரை r ஆக இருக்கும் பாதையில் v எனும் தொடலி வேகத்துடன் இயங்கும் m திணிவுள்ள பொருளில் தாக்கும் மையநோக்கு விசை: [1]

இங்கு மையநோக்கு ஆர்முடுகல்.

இவ்விசை வட்டத்தின் மையம் பற்றிய கோணவேகம் சார்பாக இவ்வாறு எழுதப்படலாம்:

ஒர் சுழற்சிக்கான கால அளவு T யை கொண்டு சமன்பாட்டை பின்வருமாறு எழுதலாம்:

[2]

மையநோக்கு விசைக்கான மூலங்கள்

ஓர் கோளை சுற்றி வலம்வரும் செய்மதிக்கு மையநோக்குவிசை பொருளீர்ப்பு விசையால் வழங்கப்படுகிறது.

கயிற்றில் கட்டி கிடைத்தளத்தில் சுழற்றப்படும் பொருளுக்கான மையநோக்கு விசை இழையின் இழுவையால் வழங்கப்படுகிறது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. Chris Carter (2001). Facts and Practice for A-Level: Physics. S.l.: Oxford Univ Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-914768-7. 
  2. Colwell, Catharine H. "A Derivation of the Formulas for Centripetal Acceleration". PhysicsLAB. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மையநோக்கு_விசை&oldid=2786026" இலிருந்து மீள்விக்கப்பட்டது