மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fa:فرودگاه بین‌المللی مادرید - باراخاس
சி தானியங்கி இணைப்பு: gl:Aeroporto de Madrid-Barajas, hr:Zračna luka Madrid-Barajas
வரிசை 16: வரிசை 16:
[[fi:Madrid-Barajasin lentoasema]]
[[fi:Madrid-Barajasin lentoasema]]
[[fr:Aéroport international de Madrid-Barajas]]
[[fr:Aéroport international de Madrid-Barajas]]
[[gl:Aeroporto de Madrid-Barajas]]
[[hr:Zračna luka Madrid-Barajas]]
[[hu:Barajas nemzetközi repülőtér]]
[[hu:Barajas nemzetközi repülőtér]]
[[id:Bandar Udara Internasional Barajas Madrid]]
[[id:Bandar Udara Internasional Barajas Madrid]]

09:21, 21 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

வானத்திலிருந்து பராஹாஸ் விமான நிலையத்தின் ஒரு படிமம்

பராஹாஸ் விமான நிலையம் (எசுப்பானியம்: Aeropuerto de Madrid-Barajas) ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மத்ரித்தில் முக்கிய பன்னாட்டு விமான நிலையம் ஆகும். 1928இல் திறந்த இவ்விமான நிலையம் ஐரோப்பாவின் போக்குவரத்து மிகுந்த விமான நிலையங்களின் பட்டியலில் பத்தாம் நிலையில் உள்ளது. பராஹாஸ் என்ற மத்ரித்தின் புறநகரத்தில் அமைந்துள்ளது. 2007இல் 52 மில்லியன் பயணிகள் இவ்விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.