இதய வெளியேற்றவளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1: வரிசை 1:
'''இதய வெளியேற்றவளவு''' (இ.வெ) அல்லது '''இதய வெளியேற்றக் கொள்ளளவு''' என்பது ஒருநிமிடத்தில் [[இதயம்|இதயத்தால்]] வெளியேற்றப்படுகின்ற குருதியின் [[கொள்ளளவு]] ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: [[லீட்டர்|இலீட்டர்]]/[[நிமிடம்]]. இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும்,

இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது. <ref>{{cite book |author= Guyton, Arthur C.; John E. (John Edward) |title=Textbook Of Medical Physiology |publisher=Elsevier Inc. |location=Philadelphia |year=2006 |isbn=0-7216-0240-1 |edition=11th}}</ref>
இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது.<ref>{{cite book |author= Guyton, Arthur C.; John E. (John Edward) |title=Textbook Of Medical Physiology |publisher=Elsevier Inc. |location=Philadelphia |year=2006 |isbn=0-7216-0240-1 |edition=11th}}</ref>
துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.
துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.
:இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்
:இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்

17:39, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம்

இதய வெளியேற்றவளவு (இ.வெ) அல்லது இதய வெளியேற்றக் கொள்ளளவு என்பது ஒருநிமிடத்தில் இதயத்தால் வெளியேற்றப்படுகின்ற குருதியின் கொள்ளளவு ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: இலீட்டர்/நிமிடம். இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும், இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது.[1] துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.

இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்

மேற்கோள்கள்

  1. Guyton, Arthur C.; John E. (John Edward) (2006). Textbook Of Medical Physiology (11th ). Philadelphia: Elsevier Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-0240-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_வெளியேற்றவளவு&oldid=2743883" இலிருந்து மீள்விக்கப்பட்டது