ஆந்தரே பரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎வாழ்க்கை வரலாறு: பராமரிப்பு using AWB
வரிசை 3: வரிசை 3:

==வாழ்க்கை வரலாறு==
==வாழ்க்கை வரலாறு==
பரோ 1901 இல் பிரான்சு நாட்டில் "தூ" (Doubs) என்னும் பகுதியில் '''தெசானான்''' (Désandans) என்னும் இடத்தில் பிறந்தார். 1946 இல் பிரான்சின் தேசிய அருங்காட்சியத்தின் பொறுப்பாளராகவும் பின்னர் 1958 முதல் 1962 வரை புகழ்பெற்ற [[லூவர் அருங்காட்சியகம்|இலூவா]] (Louvre) அருங்காட்சியத்தின் இயக்குநராகவும் இருந்தார்<ref>{{Cite news |url=http://news.google.com/newspapers?id=uG9IAAAAIBAJ&sjid=KFoDAAAAIBAJ&pg=2918,2425773&dq=andr%C3%A9-parrot+louvre&hl=en |newspaper=St Petersburg Times |date=26 August 1980 |title=Deaths elsewhere |accessdate=6 January 2011 }}</ref><ref>"André Parrot", in ''Je m'appelle Byblos'', Jean-Pierre Thiollet, H & D, 2005, p. 256.</ref>. இவர் பிரான்சு நாட்டின் ''பெருமையப்படையின்'' [Legion of Honor) கமாண்டர் என்னும் பட்டம் பெற்றார். பிரான்சின் அறிஞர் பேரவையாகிய ''அகதெமி தெ இன்சிக்கிரிப்சோன் எ பெல்-லெத்து'' (Académie des Inscriptions et Belles-Lettres) என்பதில் உறுப்பினர் ஆனார். இவர் மரி-லூயீசு கிரோ என்பாரை 1969 இல் மணந்தார். ஆந்தரே பரோ [[பாரீசு|பாரிசில்]] 1980 இல் இயற்கை எய்தினார்.

==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==

05:47, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆந்திரே பரோ, இழான் காபோன்னியே, அன்சு வான் வெர்வெக்கே, கெரார்டு குனூவெல்டர் ஆகியோருடன் ஊற்றெக்டில் (1961)

ஆந்தரே பரோ (André Parrot, 1901 – 1980) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் ஈராக்கு, சிரியா, இலெபனான் போன்ற நாடுகளில் அகழாய்வு செய்த புகழ்பெற்ற தொல்லியலாளர். குறிப்பாக சிரியாவில் மாரி என்னும் இடத்தில் 1933 முதல் 1975 வரை முக்கியமான அகழாய்வுகள் செய்தவர்.[1] .

வாழ்க்கை வரலாறு

பரோ 1901 இல் பிரான்சு நாட்டில் "தூ" (Doubs) என்னும் பகுதியில் தெசானான் (Désandans) என்னும் இடத்தில் பிறந்தார். 1946 இல் பிரான்சின் தேசிய அருங்காட்சியத்தின் பொறுப்பாளராகவும் பின்னர் 1958 முதல் 1962 வரை புகழ்பெற்ற இலூவா (Louvre) அருங்காட்சியத்தின் இயக்குநராகவும் இருந்தார்[2][3]. இவர் பிரான்சு நாட்டின் பெருமையப்படையின் [Legion of Honor) கமாண்டர் என்னும் பட்டம் பெற்றார். பிரான்சின் அறிஞர் பேரவையாகிய அகதெமி தெ இன்சிக்கிரிப்சோன் எ பெல்-லெத்து (Académie des Inscriptions et Belles-Lettres) என்பதில் உறுப்பினர் ஆனார். இவர் மரி-லூயீசு கிரோ என்பாரை 1969 இல் மணந்தார். ஆந்தரே பரோ பாரிசில் 1980 இல் இயற்கை எய்தினார்.

எழுதிய நூல்கள்

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Parrot, André (1935). "Les fouilles de Mari (Première campagne)" (in French). Syria (Institut français du Proche-Orient) 16 (1): 1–28. doi:10.3406/syria.1935.8338. http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf. 
  2. "Deaths elsewhere". St Petersburg Times. 26 August 1980. http://news.google.com/newspapers?id=uG9IAAAAIBAJ&sjid=KFoDAAAAIBAJ&pg=2918,2425773&dq=andr%C3%A9-parrot+louvre&hl=en. பார்த்த நாள்: 6 January 2011. 
  3. "André Parrot", in Je m'appelle Byblos, Jean-Pierre Thiollet, H & D, 2005, p. 256.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தரே_பரோ&oldid=2717446" இலிருந்து மீள்விக்கப்பட்டது