ஆந்தரே பரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆந்தரே பரோ
Utrecht1961.jpg
ஆந்திரே பரோ, இழான் காபோன்னியே, அன்சு வான் வெர்வெக்கே, கெரார்டு குனூவெல்டர் ஆகியோருடன் ஊற்றெக்டில் (1961)
பிறப்புAndré Charles Ulrich Parrot
15 பெப்ரவரி 1901
Désandans
இறப்பு24 ஆகத்து 1980 (அகவை 79)
5th arrondissement of Paris
படிப்புமுனைவர் பட்டம்
படித்த இடங்கள்
 • École du Louvre
 • Protestant Faculty of Theology in Paris
 • Faculty of Arts of Paris
பணிமானிடவியலர், தொல்லியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், museum director, assyriologist, கலை வரலாற்றாளர், curator
வேலை வழங்குபவர்
வாழ்க்கைத்
துணை(கள்)
Marie-Louise Girod
விருதுகள்Grand Officer of the Legion of Honour, Commandeur des Arts et des Lettres‎, Croix de guerre 1939–1945, honorary doctor of the University of Utrecht, Grand Cross of the National Order of Merit

ஆந்தரே பரோ (André Parrot, 1901 – 1980) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் ஈராக்கு, சிரியா, இலெபனான் போன்ற நாடுகளில் அகழாய்வு செய்த புகழ்பெற்ற தொல்லியலாளர். குறிப்பாக சிரியாவில் மாரி என்னும் இடத்தில் 1933 முதல் 1975 வரை முக்கியமான அகழாய்வுகள் செய்தவர்.[1] .

வாழ்க்கை வரலாறு[தொகு]

பரோ 1901 இல் பிரான்சு நாட்டில் "தூ" (Doubs) என்னும் பகுதியில் தெசானான் (Désandans) என்னும் இடத்தில் பிறந்தார். 1946 இல் பிரான்சின் தேசிய அருங்காட்சியத்தின் பொறுப்பாளராகவும் பின்னர் 1958 முதல் 1962 வரை புகழ்பெற்ற இலூவா (Louvre) அருங்காட்சியத்தின் இயக்குநராகவும் இருந்தார்[2][3]. இவர் பிரான்சு நாட்டின் பெருமையப்படையின் [Legion of Honor) கமாண்டர் என்னும் பட்டம் பெற்றார். பிரான்சின் அறிஞர் பேரவையாகிய அகதெமி தெ இன்சிக்கிரிப்சோன் எ பெல்-லெத்து (Académie des Inscriptions et Belles-Lettres) என்பதில் உறுப்பினர் ஆனார். இவர் மரி-லூயீசு கிரோ என்பாரை 1969 இல் மணந்தார். ஆந்தரே பரோ பாரிசில் 1980 இல் இயற்கை எய்தினார்.

எழுதிய நூல்கள்[தொகு]

 • Mari, a lost city (1936)
 • Mesopotamian Archaeology (1946–1953)
 • The Temple of Jerusalem (1957)
 • Sumer (1960)
 • Assur (1961)
 • Abraham and His Times (1962, Oxford UP)
 • The Treasure of Ur (1968)
 • The Art of Sumer (1970)
 • The excavations of Mari, 18th and 19th campaigns (1970–1971)
 • Mari, fabulous capital (1974)
 • Archaeology (1976) (ISBN 2-228-89009-X)
 • Archaeological Adventure (1979) (ISBN 2-221-00392-6)

மேற்கோள்கள்[தொகு]

 1. Parrot, André (1935). "Les fouilles de Mari (Première campagne)" (in French). Syria (Institut français du Proche-Orient) 16 (1): 1–28. doi:10.3406/syria.1935.8338. http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf. 
 2. "Deaths elsewhere". St Petersburg Times. 26 August 1980. http://news.google.com/newspapers?id=uG9IAAAAIBAJ&sjid=KFoDAAAAIBAJ&pg=2918,2425773&dq=andr%C3%A9-parrot+louvre&hl=en. பார்த்த நாள்: 6 January 2011. 
 3. "André Parrot", in Je m'appelle Byblos, Jean-Pierre Thiollet, H & D, 2005, p. 256.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தரே_பரோ&oldid=2734339" இருந்து மீள்விக்கப்பட்டது