என். செல்வராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
மண்ணச்சநல்லூர் முசிறியிலிருந்து பிரிக்கபட்டதாகும்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
'''என். செல்வராஜ் (N. Selvaraj)''' திருச்சி மாவட்ட [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராவார்.<ref name="http://www.thinaboomi.com/news/2014/05/25/22858.html">{{cite web | url=http://www.thinaboomi.com/news/2014/05/25/22858.html | title=திருச்சி திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கோஷ்டி மோதல் | publisher=தினபூமி | accessdate=5 பெப்ரவரி 2016}}</ref> இவர் 1987 முதல் 1993வரை இப்பதவியில் இருந்தார். இவர் [[மக்களவை (இந்தியா)|நாடாளுமன்ற]] உறுப்பினராக 1980–84 ஆண்டுகளில் இருந்தார்.

செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு [[மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி]]யில் போட்டியிட்டு அ. தி. மு.க. வேட்பாளரான [[டி. பி. பூனாட்சி|பூனாட்சி]]யை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.
செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு [[முசிறி (சட்டமன்றத் தொகுதி)|முசிறி சட்டமன்றத் தொகுதி]]யில் போட்டியிட்டு அ. தி. மு.க. வேட்பாளரான [[டி. பி. பூனாட்சி|பூனாட்சி]]யை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

16:59, 14 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

என். செல்வராஜ் (N. Selvaraj) திருச்சி மாவட்ட தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராவார்.[1] இவர் 1987 முதல் 1993வரை இப்பதவியில் இருந்தார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 1980–84 ஆண்டுகளில் இருந்தார்.

செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அ. தி. மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் துறைமங்கலத்தில் 5 மே 1944 அன்று பிறந்தவர். இவர் பொறியியல் கல்வி கற்று பொறியாளராக தொழில் செய்தவர்.

மேற்கோள்கள்

  1. "திருச்சி திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கோஷ்டி மோதல்". தினபூமி. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._செல்வராஜ்&oldid=2656583" இலிருந்து மீள்விக்கப்பட்டது