மூலிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 2: வரிசை 2:
[[படிமம்:Hydroxyl_radical.png|thumb|உலூயிசின் கட்டமைப்பில் காட்டப்பட்டுள்ள ஐதரொட்சைல் மூலிகம் சோடியாக்கப்படாத ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ளது.]]
[[படிமம்:Hydroxyl_radical.png|thumb|உலூயிசின் கட்டமைப்பில் காட்டப்பட்டுள்ள ஐதரொட்சைல் மூலிகம் சோடியாக்கப்படாத ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ளது.]]


[[வேதியியல்|வேதியியலில்]], '''மூலிகம்''' (''Radical'') என்பது சோடியாக்கப்படாத வலுவளவு எதிர்மின்னியைக் கொண்டுள்ள [[அணு]], [[மூலக்கூறு]] அல்லது [[அயனி]] ஆகும்.
[[வேதியியல்|வேதியியலில்]], '''மூலிகம்''' (''Radical'') அல்லது '''கட்டுறாத மூலிகம்''' (''Free Radical'') என்பது சோடியாக்கப்படாத வலுவளவு எதிர்மின்னியைக் கொண்டுள்ள [[அணு]], [[மூலக்கூறு]] அல்லது [[அயனி]] ஆகும். சோடியாக்கப்படாத [[எதிர்மின்னி]]கள் இருப்பதால் பெரும்பாலான
கட்டுறா மூலிகங்கள் இலகுவில் [[வேதி வினை|வேதித் தாக்கத்திற்கு]] ஆளாகக்கூடியவை. பெரும்பாலான கட்டுறா மூலிகங்கள் தன்னிச்சையாக [[இருபடிச் சேர்மம்|இருபகுதியங்களாகிக்]] கொள்ளும். பெரும்பாலான கரிம மூலிகங்களின் ஆயுட்காலம் மிகக்குறைவாகும்.

கட்டுறாத மூலிகத்திற்கான எடுத்துக்காட்டாக, [[ஒட்சிசன்]] அணுவில் சோடியற்ற ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ள ஐதரொட்சைல் மூலிகத்தை (HO•) எடுத்துக்கொள்ளலாம்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

05:59, 31 மே 2018 இல் நிலவும் திருத்தம்

உலூயிசின் கட்டமைப்பில் காட்டப்பட்டுள்ள ஐதரொட்சைல் மூலிகம் சோடியாக்கப்படாத ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ளது.

வேதியியலில், மூலிகம் (Radical) அல்லது கட்டுறாத மூலிகம் (Free Radical) என்பது சோடியாக்கப்படாத வலுவளவு எதிர்மின்னியைக் கொண்டுள்ள அணு, மூலக்கூறு அல்லது அயனி ஆகும். சோடியாக்கப்படாத எதிர்மின்னிகள் இருப்பதால் பெரும்பாலான கட்டுறா மூலிகங்கள் இலகுவில் வேதித் தாக்கத்திற்கு ஆளாகக்கூடியவை. பெரும்பாலான கட்டுறா மூலிகங்கள் தன்னிச்சையாக இருபகுதியங்களாகிக் கொள்ளும். பெரும்பாலான கரிம மூலிகங்களின் ஆயுட்காலம் மிகக்குறைவாகும்.

கட்டுறாத மூலிகத்திற்கான எடுத்துக்காட்டாக, ஒட்சிசன் அணுவில் சோடியற்ற ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ள ஐதரொட்சைல் மூலிகத்தை (HO•) எடுத்துக்கொள்ளலாம்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலிகம்&oldid=2535679" இலிருந்து மீள்விக்கப்பட்டது