சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"10th edition of Systema Naturae" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Linnaeus1758-title-page.jpg|வலது|thumb|சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பின் தலைப்புப் பக்கம்]]
[[படிமம்:Linnaeus1758-title-page.jpg|வலது|thumb|சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பின் தலைப்புப் பக்கம்]]
'''சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பு''' என்பது [[கரோலஸ் லின்னேயஸ்|கரோலசு லின்னேயசால்]] எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். இது இரண்டு பகுதிகளாக 1758 மற்றும் 1759ல் வெளியிடப்பட்டது. இதுவே விலங்கியல் பெயரீட்டின் ஆரம்பப் புள்ளி ஆகும். இதில் லின்னேயசு [[விலங்கு|விலங்குகளுக்கான]] [[இருசொற் பெயரீடு|இருசொற் பெயரீட்டை]] அறிமுகப்படுத்தினார். அவர் இதற்கு முன்னர் இதே போன்ற ஒன்றை தாவரங்களுக்காக இசுபீசியசு பிலந்தாரம் பதிப்பில் 1753ம் ஆண்டில் செய்தார்.
'''சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பு''' என்பது [[கரோலஸ் லின்னேயஸ்|கரோலசு லின்னேயசால்]] எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். இது இரண்டு பகுதிகளாக 1758 மற்றும் 1759ல் வெளியிடப்பட்டது. இதுவே விலங்கியல் பெயரீட்டின் ஆரம்பப் புள்ளி ஆகும்.<ref name="Art3">{{cite book |url=http://www.nhm.ac.uk/hosted-sites/iczn/code/index.jsp?article=3&nfv=true |chapter=Article 3 |title=International Code of Zoological Nomenclature |edition=4th |isbn=0-85301-006-4 |year=1999}}</ref> இதில் லின்னேயசு [[விலங்கு|விலங்குகளுக்கான]] [[இருசொற் பெயரீடு|இருசொற் பெயரீட்டை]] அறிமுகப்படுத்தினார். அவர் இதற்கு முன்னர் இதே போன்ற ஒன்றை தாவரங்களுக்காக இசுபீசியசு பிலந்தாரம் பதிப்பில் 1753ம் ஆண்டில் செய்தார்.[[படிமம்:Carl_von_Linné.jpg|வலது|thumb|அலெக்சாந்தர் ரோசுலினால் 1775ல் வரையப்பட்ட கரோலசு லின்னேயசின்<br> ஒரு எண்ணெய் ஒவியம்]]
[[படிமம்:Carl_von_Linné.jpg|வலது|thumb|அலெக்சாந்தர் ரோசுலினால் 1775ல் வரையப்பட்ட கரோலசு லின்னேயசின் ஒரு எண்ணெய் ஒவியம்]]


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
{{reflist|2}}
{{reflist}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

06:49, 9 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பின் தலைப்புப் பக்கம்

சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பு என்பது கரோலசு லின்னேயசால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். இது இரண்டு பகுதிகளாக 1758 மற்றும் 1759ல் வெளியிடப்பட்டது. இதுவே விலங்கியல் பெயரீட்டின் ஆரம்பப் புள்ளி ஆகும்.[1] இதில் லின்னேயசு விலங்குகளுக்கான இருசொற் பெயரீட்டை அறிமுகப்படுத்தினார். அவர் இதற்கு முன்னர் இதே போன்ற ஒன்றை தாவரங்களுக்காக இசுபீசியசு பிலந்தாரம் பதிப்பில் 1753ம் ஆண்டில் செய்தார்.

அலெக்சாந்தர் ரோசுலினால் 1775ல் வரையப்பட்ட கரோலசு லின்னேயசின்
 ஒரு எண்ணெய் ஒவியம்

உசாத்துணை

வெளி இணைப்புகள்