பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பழமொழி |
'''பழமொழி நானூறு''' நாலடியால் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் என்னும் [[சமண சமயம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. |
||
==இவற்றையும் பார்க்கவும்== |
==இவற்றையும் பார்க்கவும்== |
08:37, 6 சனவரி 2006 இல் நிலவும் திருத்தம்
பழமொழி நானூறு நாலடியால் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.