சாடி இலக்கிய விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== சாடி இலக்கிய விருது (Saadi Li..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 16: வரிசை 16:
* ஹாசன் அப்பாஸ்
* ஹாசன் அப்பாஸ்
=== மேற்கோள் ===
=== மேற்கோள் ===
<references/>[https://en.m.wikipedia.org/wiki/Saadi_Literary_Award ஆங்கில விக்கிபீடியாக் கட்டுரை]
<references/>

09:28, 17 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

சாடி இலக்கிய விருது (Saadi Literary Award)

சாடி இலக்கிய விருது என்பது சர்வதேச பெர்சியன் இலக்கியத்திற்காக கொடுக்கப்படும் விருது ஆகும்.இவ்விருது 2008 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. பெர்சியன் கவிஞர் சாடி சிராஸி அவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு அவரின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.இந்த சர்வதேச விருதை ஈரான் அரசு வழங்குககிறது.தரம் மற்றும் தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்த பெர்சிய இலக்கியங்களை எழுதிய சிறந்த ஆசிய ஆய்வாளர்களுக்கு கொடுத்து சிறப்பிக்கப்படுகிறது.

= விருது பெற்றவர்கள்

2008

  • கபீர் அகமது ஜெய்ஸி

2010

  • அஸார்மி டூக்ட் சஃபாவ
  • அன்வர் அகமது

2011

  • இட்ரீஸ் அகமது
  • அப்துல்லா ஸுபான்
  • பேராசிரியர் சந்திர சேகர்
  • பில்கியூ பாத்திமா ஹூசைனீ
  • ஹாசன் அப்பாஸ்

மேற்கோள்

ஆங்கில விக்கிபீடியாக் கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாடி_இலக்கிய_விருது&oldid=2376796" இலிருந்து மீள்விக்கப்பட்டது