ஆதித்தியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
removed Category:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த தஞ்சாவூர... |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
== மேற்கோள் == |
== மேற்கோள் == |
||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
[[பகுப்பு:துப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
||
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
11:19, 16 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
ஆதித்தியன் என்பவர் இந்திய திரைப்படத்துறையை சார்ந்தவர்.இவர் ஸ்கோர் மற்றும் ஒலிப்பதிவு இசையமைப்பாளர்.தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து இசையமைப்பது மட்டும் அல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மற்ற இசையமைப்பாளருக்காக சில பாடல்களையும் ப்படியுள்ளார்.இசைக்கு பிற்காலத்தில் தன்னுடைய தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் தோன்றினார்.[1] [2]
ஆதித்தியன்
பிறந்த ஊர் | தஞ்சாவூர், இந்தியா |
தொழில் | இசையமைப்பாளர்[3] |
திரைப்பட வரலாறு
வருடம் | திரைப்படம் | மொழி |
---|---|---|
1992 | அமரன் | தமிழ் |
1992 | நாளைய செய்தி | தமிழ் |
1992 | டேவிட் அங்கிள் | தமிழ் |
1993 | மின்மினி பூச்சிகள் | தமிழ் |
1994 | சீவலப்பேரி பாண்டி | தமிழ் |
1994 | சின்ன புள்ள | தமிழ் |
1995 | தொட்டில் குழந்தைகள் | தமிழ் |
1995 | உதவும் கரங்கள் | தமிழ் |
1995 | லக்கிமேன் | தமிழ் |
1995 | அசுரன் | தமிழ் |
1995 | மாமன் மகள் | தமிழ் |
1996 | அரிவா வேலு | தமிழ் |
1996 | கிழக்கு முகம் | தமிழ் |
1996 | துறைமுகம் | தமிழ் |
1997 | மை இந்தியா | தமிழ் |
1997 | ரோஜ மலரே | தமிழ் |
1998 | கலர் கனவுகள் | தமிழ் |
1998 | ஆசைத்தம்பி | தமிழ் |
1999 | சிவன் | தமிழ் |
2000 | அதே மனிதன் | தமிழ் |
2001 | சூப்பர் குடும்பம் | தமிழ் |
2003அ | கோவில்பட்டி வீரலெட்சுமி | தமிழ் |
மேற்கோள்
- ↑ ttp://www.indolink.com/Film/luckyMan.htm
- ↑ Jump up ^ http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.htm
- ↑ http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Nov/deepavali/deepavali2.htm