ஜிம்மி நெல்சன் (ஒளிப்படக் கலைஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1967 பிறப்புகள்
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
வரிசை 20: வரிசை 20:
[[பகுப்பு:புகைப்படக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:புகைப்படக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:1967 பிறப்புகள்]]
[[பகுப்பு:1967 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]

13:48, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ஜிம்மி நெல்சன் (ஒளிப்படக் கலைஞர்)

ஜிம்மி நெல்சன் (Jimmy Nelson பிறப்பு 1967) இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். உலகத்தில் அழியும் தறுவாயில் இருக்கும் பழங்குடிகளையும் மலை வாழ்மக்களையும் படம் எடுத்துப் பதிவு செய்பவர்.

ஐரோப்பா, ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்கு பசிபிக் ஆகிய நாடுகளில் மூன்று ஆண்டுகளாகப் பயணம் செய்து 30 வகையான மலைவாழ் மக்களையும் தொல்குடி மக்களையும் புகைப்படம் எடுத்துப் பதிவு செய்தார்வ[1].

’அவர்கள் அழியும் முன்’ (Before They Pass Away) என்னும் தலைப்பில் புகைப்படப் பதிவுகளை ஆக்கியுள்ளார். ஜிம்மி நெல்சனின் புகைப் படங்களில் பழங்குடிகள் நிலங்களின் பின்னணியோடு காட்சி கொடுக்கிறார்கள் விளம்பரத்தில் வரும் மாடல்கள் போல் பார்ப்பதற்கு அப்படங்கள் தெரிகின்றன.[2]

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்