ஜிம்மி நெல்சன் (ஒளிப்படக் கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜிம்மி நெல்சன்
Jimmy Nelson (photographer) - TEDxAMS 2014-1.jpg
பிறப்பு1967
செவென்ஓக்ஸ்
இணையத்தளம்http://www.jimmynelson.com

ஜிம்மி நெல்சன் (Jimmy Nelson பிறப்பு 1967) இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். உலகத்தில் அழியும் தறுவாயில் இருக்கும் பழங்குடிகளையும் மலை வாழ்மக்களையும் படம் எடுத்துப் பதிவு செய்பவர்.

ஐரோப்பா, ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்கு பசிபிக் ஆகிய நாடுகளில் மூன்று ஆண்டுகளாகப் பயணம் செய்து 30 வகையான மலைவாழ் மக்களையும் தொல்குடி மக்களையும் புகைப்படம் எடுத்துப் பதிவு செய்தார்வ[1].

’அவர்கள் அழியும் முன்’ (Before They Pass Away) என்னும் தலைப்பில் புகைப்படப் பதிவுகளை ஆக்கியுள்ளார். ஜிம்மி நெல்சனின் புகைப் படங்களில் பழங்குடிகள் நிலங்களின் பின்னணியோடு காட்சி கொடுக்கிறார்கள் விளம்பரத்தில் வரும் மாடல்கள் போல் பார்ப்பதற்கு அப்படங்கள் தெரிகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]