வால்ட் டிஸ்னி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|fr}} →
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:மகிழ்கலை வணிக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:மகிழ்கலை வணிக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:ஆங்கில ஊடக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:ஆங்கில ஊடக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:த வால்ட் டிஸ்னி கம்பனி]]

13:41, 19 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

வால்ட் டிஸ்னி கம்பனியின் சின்னம்

வால்ட் டிஸ்னி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய[1], அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது.

மேற்கோள்கள்

  1. Forbes - The Global 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்_டிஸ்னி_நிறுவனம்&oldid=2204058" இலிருந்து மீள்விக்கப்பட்டது