விவேக் அர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரை வாழ்க்கை
வரிசை 24: வரிசை 24:


== பெற்ற விருதுகள் ==
== பெற்ற விருதுகள் ==
===[[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகள்]]===
* 2014 – சிறந்த படத்தொகுப்பாளர் - ''[[ஜிகர்தண்டா (திரைப்படம்)|ஜிகர்தண்டா]]''<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/62nd-National-Film-Awards-Tamil-movies-bag-eight-honours/articleshow/46678558.cms|title=62nd National Film Awards: Tamil movies bag eight honours|date=24 March 2015|work=Times of India}}</ref>

===[[விஜய் விருதுகள்]]===
* 2014 - [[விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)|சிறந்த படத்தொகுப்பாளர்]] - ''[[ஜிகர்தண்டா (திரைப்படம்)|ஜிகர்தண்டா]]''


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

16:07, 30 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

விவேக் அர்சன்
படிமம்:Vivek Harshan.jpg
பிறப்புவிவேக் அர்சன்
 இந்தியா
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007- தற்போதும்

விவேக் அர்சன் (Vivek Harshan) ஓர் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜிகிர்தண்டா திரைப்படத்திற்காக அவ்வாண்டிற்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார்.[1]

திரை வாழ்க்கை

2007 ஆவது ஆண்டில் வெளியான பிக் பி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராக திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

திரைப்பட விபரம்

பெற்ற விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள்

விஜய் விருதுகள்

மேற்கோள்கள்

  1. http://reelbox.tv/crew/vivek-harshan
  2. "62nd National Film Awards: Tamil movies bag eight honours". Times of India. 24 March 2015.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_அர்சன்&oldid=2082925" இலிருந்து மீள்விக்கப்பட்டது