ஐரோப்பியத் தமிழ் வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2: வரிசை 2:


==வரலாறு==
==வரலாறு==
[[Image:Logoetrlogo.png|thumb|ஐரோப்பியத் தமிழ் வானொலி]]


[[1999]] இல் ஜேர்மன் மண்ணில் ஒரு சிறு வானொலிக்கலையகம் தோன்றியிருந்தது. இந்த கலையகத்தில் இருந்து வாரத்தில் மூன்று தினங்கள், பிரதி மூன்று தினங்களும் 45 நிமிடங்கள் காற்றலைக்கு எடுத்து வரப்பட்டது.
[[1999]] இல் ஜேர்மன் மண்ணில் ஒரு சிறு வானொலிக்கலையகம் தோன்றியிருந்தது. இந்த கலையகத்தில் இருந்து வாரத்தில் மூன்று தினங்கள், பிரதி மூன்று தினங்களும் 45 நிமிடங்கள் காற்றலைக்கு எடுத்து வரப்பட்டது.

12:25, 19 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

ஐரோப்பியத் தமிழ் வானொலி என்பது ஈ.ரி.ஆர். என்ற பெயரில் ஜேர்மனியில் இருந்து ஒலிபரப்பாகும் 24 மணி நேரத் தமிழ் வானொலி ஆகும்.

வரலாறு

ஐரோப்பியத் தமிழ் வானொலி

1999 இல் ஜேர்மன் மண்ணில் ஒரு சிறு வானொலிக்கலையகம் தோன்றியிருந்தது. இந்த கலையகத்தில் இருந்து வாரத்தில் மூன்று தினங்கள், பிரதி மூன்று தினங்களும் 45 நிமிடங்கள் காற்றலைக்கு எடுத்து வரப்பட்டது.

2005 பெப்ரவரி 11 இல் இந்த கலையகம் சற்று தலையுயர்த்த முனைந்தது. நேயர்களை நேரடித்தொலை பேசித்தொடர்புகளால் இணைத்து, காற்றலைக்கு அழைத்து வந்திருந்தது. ஆனாலும் இன்னொரு வானொலியுடன் இணைந்துதான் அப்போது இந்த முயற்சியில் காலடி எடுத்து வைத்திருந்தது.

இந்த கலையகத்தின் காற்றலை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக பரவியது செப்டம்பர் 6, 2006 அன்று. 2006 செப்டம்பர் 11 இல் ஐரோப்பிய தமிழ் வானொலி என்ற பெயரில் இருபத்தினான்கு மணிநேரம் காற்றறலை வழியே நேயர்களைச் சென்றடைந்தது.

இந்த சிறப்பு நிகழ்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் நேரடியாகவே ஈ.ரி.ஆர் கலையகத்திற்கு வந்து நிகழ்ச்சிகளை ஆரம்பித்தும் வைத்தார்.

இதுவே ஜேர்மனியில் தொடங்கிய முதன் முதலான இருபத்தினான்கு மணி நேர தமிழ் வானொலிச்சேவை என்ற சிறப்பு பெருமையையும் தன்னகத்தே அணிசேர்த்து கொண்டது.

செய்மதி ஊடாக காற்றலைக்கு நிகழ்ச்சிகளை எடுத்து வந்த ஈ.ரி.ஆர் வானொலிக் கலையகம் இணையத்தளத்தின் ஊடாகவும் செல்லிட தொலைபேசிகளில் முதலாவது தமிழ் வானொலியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களைச் சென்றடைகிறது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பியத்_தமிழ்_வானொலி&oldid=204922" இலிருந்து மீள்விக்கப்பட்டது