பேச்சு:ஐரோப்பியத் தமிழ் வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரை விக்கிபீடியாவுக்கேற்ற வகையில் மாற்றி எழுதப்பட முடியும். அவகாசம் தந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும்--Kanags 10:47, 11 செப்டெம்பர் 2007 (UTC)

kanags, முழுவதும் திருத்தி எழுதப்பட வேண்டிய பக்கங்களை நீக்கும் வழக்கத்தைப் பின்பற்றி, இணையத்தில் வேறெங்கோ வெளியிட எழுதப்பட்டதாகத் தெரிந்ததால் நீக்கினேன். விக்கியாக்கத்துக்கு நன்றி. --கோபி 11:10, 11 செப்டெம்பர் 2007 (UTC)

=உரை திருத்தம்[தொகு]

"காற்றலை" என்னும் சொல்லாட்சி தவறானது, எனவே அதனை நீக்கிவிட்டு வானொலி என்று எழுதியுள்ளேன். வானொலி என்னும் மின்காந்த அலைகள் காற்றில்லா வெற்றிடங்களிலும் செல்லும்; காற்றில் உள்ள/ஏற்படும் "அலை" அல்ல. ஒலி அலைகள் காற்றின் அழுத்த வேறுபாடுகளால் நகர்வது. மின்காந்த அலைகள் அப்படிப்பட்டதல்ல. விக்கிக்கு ஒவ்வாத நடையையும் சற்று எளிமைப்படுத்தியுள்ளேன். --செல்வா 01:27, 5 டிசம்பர் 2008 (UTC)