பாவை விளக்கு (சிற்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அறுபட்ட கோப்பு நீக்கம்
வரிசை 1: வரிசை 1:

[[படிமம்:Pavai Vilakku.JPG|thumb|பாவை விளக்கு சிற்பம்]]
[[படிமம்:Pavai Vilakku.JPG|thumb|பாவை விளக்கு சிற்பம்]]
[[படிமம்:பாவை விளக்குகள்.jpg|thumb|பாவை விளக்குகள்]]

'''பாவை விளக்கு''' என்பது [[இந்து]] சமய கோவில்களில் காணப்படும் ஒரு வகை [[விளக்கு|விளக்காகும்]]. இந்த விளக்கின் வடிவமைப்பானது பொதுவாக பெண்ணின் கைகளில் விளக்கு ஏந்தியதைப் போல அமைந்திருக்கின்றன. அரிதாக சில இடங்களில் ஆண் பாவை விளக்குகளும் உள்ளன.

16:44, 23 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

பாவை விளக்கு சிற்பம்

பாவை விளக்கு என்பது இந்து சமய கோவில்களில் காணப்படும் ஒரு வகை விளக்காகும். இந்த விளக்கின் வடிவமைப்பானது பொதுவாக பெண்ணின் கைகளில் விளக்கு ஏந்தியதைப் போல அமைந்திருக்கின்றன. அரிதாக சில இடங்களில் ஆண் பாவை விளக்குகளும் உள்ளன.

மையிலாப்பூர் கபாலிசுவரர் கோவிலின் மூலவர் சந்நிதியில் ஆண் பாவை விளக்கும், அம்மன் சந்நிதியில் பெண் பாவை விளக்கும் உள்ளன.

முல்லைப் பாட்டில் பாவை விளக்கு எரிதல் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. [1]

பாவை விளக்குகள் பொதுவாக உலோகங்களால் அமைக்கப்பெறுகின்றன.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04112l3.htm

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவை_விளக்கு_(சிற்பம்)&oldid=2041478" இலிருந்து மீள்விக்கப்பட்டது