டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
இங்கு 70 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 450 விலங்குகள் உள்ளன. கடந்த ஒரு வருடத்தில் நூறு [[இந்திய ஆமை]]களும், இரண்டு [[புலி]]களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. [[இசுரயேல்|இசுரயேலில்]] இருந்து புதிதாக நான்கு [[வரிக்குதிரை]]கள் கொண்டுவரப்படவுள்ளன.<ref name="TOI City Jamshedpur"/>

இந்த காட்சிச்சாலை 1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. [[டாட்டா ஸ்டீல்]] சிட்டி பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு டாட்டா ஸ்டீல் நிறுவனம் பராமரித்துவருகிறது.<ref name="TOI City Jamshedpur"/>
இந்தக் காட்சிச்சாலை 1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. [[டாட்டா ஸ்டீல்]] சிட்டி பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு டாட்டா ஸ்டீல் நிறுவனம் பராமரித்து வருகிறது.<ref name="TOI City Jamshedpur"/>

==சான்றுகள்==
==சான்றுகள்==

15:14, 30 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்சாலை, (Tata Steel Zoological Park) இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் அமைந்துள்ளது.[1]

இங்கு 70 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 450 விலங்குகள் உள்ளன. கடந்த ஒரு வருடத்தில் நூறு இந்திய ஆமைகளும், இரண்டு புலிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இசுரயேலில் இருந்து புதிதாக நான்கு வரிக்குதிரைகள் கொண்டுவரப்படவுள்ளன.[1]

இந்தக் காட்சிச்சாலை 1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டாட்டா ஸ்டீல் சிட்டி பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு டாட்டா ஸ்டீல் நிறுவனம் பராமரித்து வருகிறது.[1]

சான்றுகள்[தொகு]