கியூபெக்வா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி robot Adding: es:Bloc Québécois
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி க்யூபெக்வா கட்சி, கியூபெக்வா கட்சி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: க்->கி தமிழுக்குப் ப�
(வேறுபாடு ஏதுமில்லை)

16:01, 5 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

க்குயூபெக்கா கட்சி

க்யூபெக்வா கட்சி (Bloc Québécois) கனடிய மத்திய கூட்டாட்சி அரசியலில் ஒரு முக்கிய கட்சியாகும். இக்கட்சியின் முக்கிய நோக்கம் கியுபெக் மாகாணத்தை ஜனநாயக முறையில் ஒரு தனிநாடு ஆக்குவதுதான். இதற்கு இக்கட்சி அரசியல் மார்கத்தை மட்டுமே கைகொள்கின்றது. வன்முறை வழிகள் எதிலும் இக்கட்சி ஈடுபடுவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்வா_கட்சி&oldid=192178" இலிருந்து மீள்விக்கப்பட்டது