பூஜாங் பள்ளத்தாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Bot: Replacements: fix URL prefix
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Malaysia_Candi2.jpg|thumb|right|250px|லெம்பா பூஜாங்]]
[[படிமம்:Malaysia_Candi2.jpg|thumb|right|250px|லெம்பா பூஜாங்]]
'''பூஜாங் பள்ளத்தாக்கு''' (Bujang Valley) [[மலேசியா]]வில் வட மூவலந்தீவுப் (வடதீபகற்பப்) பகுதியின் [[கெடா]] மாநிலத்தில் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகத்திற்கும் மேற்கு ஆசியா, ஆசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாகரீகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே கடல் வழியாக வாணிபம் நடந்து வந்தது. <br /> புயங்கம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே "பூஜாங்" என்ற சொல். புயங்கம் என்றால் பாம்பு என்று பொருள்படும். இப்பளத்தாக்கில் உள்ள மெர்போக்கு [[Merbok River]]<ref>http://www.water.gov.my/images/Hidrologi/NationalWaterResourcesStudy/Vol8Kedah.pdf</ref> என்ற ஆறு பாம்பைப் போல் வளைந்திருப்பதால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் புயங்கம் என்று பெயர் வைத்தனர்.<ref>http://http://veda.wikidot.com/an-archaeological-region-older-than-angkor-wat</ref><ref>//http://www.tamilvu.org/library/dicIndex.htm</ref><ref>http://http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/remnants-of-a-relationship/article582099.ece</ref>
'''பூஜாங் பள்ளத்தாக்கு''' (Bujang Valley) [[மலேசியா]]வில் வட மூவலந்தீவுப் (வடதீபகற்பப்) பகுதியின் [[கெடா]] மாநிலத்தில் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகத்திற்கும் மேற்கு ஆசியா, ஆசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாகரீகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே கடல் வழியாக வாணிபம் நடந்து வந்தது. <br /> புயங்கம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே "பூஜாங்" என்ற சொல். புயங்கம் என்றால் பாம்பு என்று பொருள்படும். இப்பளத்தாக்கில் உள்ள மெர்போக்கு [[Merbok River]]<ref>http://www.water.gov.my/images/Hidrologi/NationalWaterResourcesStudy/Vol8Kedah.pdf</ref> என்ற ஆறு பாம்பைப் போல் வளைந்திருப்பதால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் புயங்கம் என்று பெயர் வைத்தனர்.<ref>http://veda.wikidot.com/an-archaeological-region-older-than-angkor-wat</ref><ref>http://www.tamilvu.org/library/dicIndex.htm</ref><ref>http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/remnants-of-a-relationship/article582099.ece</ref>


இந்தத் துறைமுகம் பெரும்பாலும் ஸ்ரீவிஜயா ஆட்சியுடன் தொடர்பு படுத்தப் படுகிறது. பூஜாங் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா, மேற்கு ஆசியா போன்ற நாகரீகங்களின் [[சுட்டாங்கல்]] (செராமிக்) பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை புத்த, இந்து மதங்கள் சம்பந்தப்பட்ட கோவில் கல்வெட்டுகள், கோவில் சிலைகள் போன்றவை ஆகும். இந்த நாகரீகங்கள் மறைந்த கடாரத்துடன் தொடர்பு படுத்துப் படுகின்றன.
இந்தத் துறைமுகம் பெரும்பாலும் ஸ்ரீவிஜயா ஆட்சியுடன் தொடர்பு படுத்தப் படுகிறது. பூஜாங் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா, மேற்கு ஆசியா போன்ற நாகரீகங்களின் [[சுட்டாங்கல்]] (செராமிக்) பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை புத்த, இந்து மதங்கள் சம்பந்தப்பட்ட கோவில் கல்வெட்டுகள், கோவில் சிலைகள் போன்றவை ஆகும். இந்த நாகரீகங்கள் மறைந்த கடாரத்துடன் தொடர்பு படுத்துப் படுகின்றன.

18:45, 30 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Malaysia Candi2.jpg
லெம்பா பூஜாங்

பூஜாங் பள்ளத்தாக்கு (Bujang Valley) மலேசியாவில் வட மூவலந்தீவுப் (வடதீபகற்பப்) பகுதியின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகத்திற்கும் மேற்கு ஆசியா, ஆசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாகரீகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே கடல் வழியாக வாணிபம் நடந்து வந்தது.
புயங்கம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே "பூஜாங்" என்ற சொல். புயங்கம் என்றால் பாம்பு என்று பொருள்படும். இப்பளத்தாக்கில் உள்ள மெர்போக்கு Merbok River[1] என்ற ஆறு பாம்பைப் போல் வளைந்திருப்பதால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் புயங்கம் என்று பெயர் வைத்தனர்.[2][3][4]

இந்தத் துறைமுகம் பெரும்பாலும் ஸ்ரீவிஜயா ஆட்சியுடன் தொடர்பு படுத்தப் படுகிறது. பூஜாங் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா, மேற்கு ஆசியா போன்ற நாகரீகங்களின் சுட்டாங்கல் (செராமிக்) பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை புத்த, இந்து மதங்கள் சம்பந்தப்பட்ட கோவில் கல்வெட்டுகள், கோவில் சிலைகள் போன்றவை ஆகும். இந்த நாகரீகங்கள் மறைந்த கடாரத்துடன் தொடர்பு படுத்துப் படுகின்றன.

இவற்றையும் பார்க்க

  1. http://www.water.gov.my/images/Hidrologi/NationalWaterResourcesStudy/Vol8Kedah.pdf
  2. http://veda.wikidot.com/an-archaeological-region-older-than-angkor-wat
  3. http://www.tamilvu.org/library/dicIndex.htm
  4. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/remnants-of-a-relationship/article582099.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜாங்_பள்ளத்தாக்கு&oldid=1907267" இலிருந்து மீள்விக்கப்பட்டது