வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரியஉசாத்துணை சேர்க்கப்பட்டது.
வரிசை 6: வரிசை 6:
| starring = [[சிவாஜி கணேசன்]]
[[பத்மினி]]
[[ஜெமினி கணேசன்]]
[[வி.கே.ராமசாமி]]
| starring = [[சிவாஜி கணேசன்]]
[[பத்மினி]]
[[ஜெமினி கணேசன்]]
[[வி.கே.ராமசாமி]]
| producer = [[பி.ஆர்.பந்துலு]]
| producer = [[பி.ஆர்.பந்துலு]]
| music = [[ஜி.ராமநாதன்]]
| music = [[ஜி. ராமநாதன்]]
| released = [[1959]]
| released = [[1959]]
| runtime = 201 நிமிடங்கள்
| runtime = 201 நிமிடங்கள்
வரிசை 12: வரிசை 12:

'''''வீரபாண்டிய கட்டபொம்மன்''''' ([[1959]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பத்மினி]], [[ஜெமினி கணேசன்]] எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.
'''''வீரபாண்டிய கட்டபொம்மன்''''' ([[1959]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பத்மினி]], [[ஜெமினி கணேசன்]] எனப் பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், [[சக்தி கிருஷ்ணசாமி|'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி]] ஆவார்.
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், [[சக்தி கிருஷ்ணசாமி|'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி]] ஆவார்.
வரிசை 21: வரிசை 21:
[[வரலாற்றுப்படம்]]
[[வரலாற்றுப்படம்]]

== உசாத்துணை ==

*[http://www.thehindu.com/features/cinema/veera-pandya-kattabomman-1959/article7188251.ece?secpage=true&secname=entertainment Veera Pandya Kattabomman 1959], [[ராண்டார் கை]], [[தி இந்து]], மே 9, 2015
== இவற்றையும் காணவும் ==
[[கட்டபொம்மன்]]

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
வரிசை 29: வரிசை 28:
* [http://www.silambam.us/gallery_veerapandia_kattabomman.html Veerapandia Kattabomman ( video and photo's)] at www.silambam.us
* [http://www.silambam.us/gallery_veerapandia_kattabomman.html Veerapandia Kattabomman ( video and photo's)] at www.silambam.us
* [http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3223 More details about the movie]
* [http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3223 More details about the movie]

* [http://www.bonkanwa.com/Entertainment/IndianMovies/TamilMovies/Alphabet/V/VeerapandiyaKattabomman.htm வீரபாண்டிய கட்டபொம்மன்]
* [http://www.bonkanwa.com/Entertainment/IndianMovies/TamilMovies/Alphabet/V/VeerapandiyaKattabomman.htm வீரபாண்டிய கட்டபொம்மன்]

வரிசை 39: வரிசை 37:
[[பகுப்பு:ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பத்மினி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பத்மினி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்]]

05:28, 10 மே 2015 இல் நிலவும் திருத்தம்

வீரபாண்டிய கட்டபொம்மன்
இயக்கம்பி.ஆர்.பந்துலு
தயாரிப்புபி.ஆர்.பந்துலு
கதைசக்தி கிருஷ்ணசாமி
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
ஜெமினி கணேசன்
வி.கே.ராமசாமி
வெளியீடு1959
ஓட்டம்201 நிமிடங்கள்
மொழிதமிழ்

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.

வகை

வரலாற்றுப்படம்

உசாத்துணை

வெளி இணைப்புகள்