அமலா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 20: | வரிசை 20: | ||
* [[உயிர்மெய் (தொலைக்காட்சித் தொடர்)|உயிர்மெய்]] |
* [[உயிர்மெய் (தொலைக்காட்சித் தொடர்)|உயிர்மெய்]] |
||
திருமணம் |
|||
== வெளி இணைப்புகள் == |
|||
* {{IMDb name|id=023839|name=Amala}} |
* {{IMDb name|id=023839|name=Amala}} |
||
17:20, 9 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்
அமலா அகினினி | |
---|---|
இயற் பெயர் | அமலா முகர்ஜி |
பிறப்பு | 12 செப்டம்பர் 1968 |
நடிப்புக் காலம் | 1986 – 1992 |
துணைவர் | நாகார்ஜூனா (1992-இன்றுவரை) |
அமலா (பிறப்பு:செப்டம்பர் 12, 1968), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு
அமலா ஐரிஷ் தாயிற்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு.
சின்னத்திரை
திருமணம்