வாரணாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
*http://varanasi.nic.in/
*http://varanasi.nic.in/


[[Category:இந்திய நகரங்கள்]]
[[பகுப்பு:இந்திய ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]



14:34, 2 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

வாரணாசியின் கங்கைக் கரையில் ஒரு தோற்றம்

காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்த நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரிள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானது.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரணாசி&oldid=17853" இலிருந்து மீள்விக்கப்பட்டது