நாகூர் சலீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''நாகூர் சலீம்''' (பிறப்பு: [[பெப்ரவரி 21]] [[1936]]) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், நாகூரில் பிறந்து தற்போது தலைமாட்டுத்தெரு நாகூரில் வாழ்ந்துவந்த இவர், ஒரு சிறந்த பாடகரும், இசை நிகழ்ச்சிகளை நடத்திவருபவரும், இலக்கிய ஆர்வலரும், தொலைக்காட்சிகளில் பங்களிப்புச் செய்துவருபவருமாவார். அத்துடன், முன்னணி இதழ்களில் பல கவிதைகளை எழுதியுள்ளார். இவர் ஒளி மாத இதழின் இணைப்பாசிரியரும் கூட.
'''நாகூர் சலீம்''' (பிறப்பு: [[பெப்ரவரி 21]] [[1936]]) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், நாகூரில் பிறந்து தற்போது தலைமாட்டுத்தெரு நாகூரில் வாழ்ந்துவரும் இவர், ஒரு சிறந்த பாடகரும், இசை நிகழ்ச்சிகளை நடத்திவருபவரும், இலக்கிய ஆர்வலரும், தொலைக்காட்சிகளில் பங்களிப்புச் செய்துவருபவருமாவார். அத்துடன், முன்னணி இதழ்களில் பல கவிதைகளை எழுதியுள்ளார். இவர் ஒளி மாத இதழின் இணைப்பாசிரியரும் கூட.

==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==
* கலைமாமணி
* கலைமாமணி

18:13, 15 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

நாகூர் சலீம் (பிறப்பு: பெப்ரவரி 21 1936) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், நாகூரில் பிறந்து தற்போது தலைமாட்டுத்தெரு நாகூரில் வாழ்ந்துவரும் இவர், ஒரு சிறந்த பாடகரும், இசை நிகழ்ச்சிகளை நடத்திவருபவரும், இலக்கிய ஆர்வலரும், தொலைக்காட்சிகளில் பங்களிப்புச் செய்துவருபவருமாவார். அத்துடன், முன்னணி இதழ்களில் பல கவிதைகளை எழுதியுள்ளார். இவர் ஒளி மாத இதழின் இணைப்பாசிரியரும் கூட.

எழுதிய நூல்கள்

  • கலைமாமணி
  • கவிச்சக்கரவர்த்தி
  • அருட்கவி அரசு
  • மக்கள் கவிஞர்
  • சுதந்திரக் கதிர்
  • பிரார்த்தனைப் பூக்கள்
  • காதில் விழுந்த கானங்கள்

பாடல்கள்

500 இசைத்தட்டுகளையும், 100க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களையும், ஏறத்தாழ 6000 இசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகூர்_சலீம்&oldid=1740138" இலிருந்து மீள்விக்கப்பட்டது