வெர்னர் வொன் சீமன்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:செருமானிய தொழிலதிபர்கள் using HotCat |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:1816 பிறப்புகள் using HotCat |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
[[பகுப்பு:செருமானிய தொழிலதிபர்கள்]] |
[[பகுப்பு:செருமானிய தொழிலதிபர்கள்]] |
||
[[பகுப்பு:1816 பிறப்புகள்]] |
08:06, 28 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
வெர்னர் வொன் சீமன்சு | |
---|---|
பிறப்பு | கெர்டென், அனோவர் இராச்சியம் | 13 திசம்பர் 1816
இறப்பு | 6 திசம்பர் 1892 பெர்லின், செருமானியப் பேரரசு | (அகவை 75)
துறை | கண்டுபிடிப்பு |
எர்னஸ்ட் வெர்னர் சீமன்சு (Ernst Werner Siemens, 1888 முதல் வொன் சீமன்சு; இடாய்ச்சு: [ˈziːmɛns]; 13 திசம்பர் 1816 – 6 திசம்பர் 1892) செருமானிய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவரது பெயர் மின்தடைக்கான அனைத்துலக அலகுக்கு, சீமன்சு, வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மின்னியல் தொலைத்தொடர்பு நிறுவனமான சீமென்சை இவர் நிறுவினார்.