ஏறுவரிசை, இறங்குவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) +அவரோகணம |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ் |
உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ் |
||
'''அவரோகணம்''' என்பது சப்தஸ்வரங்கள் [[சுருதி]]யில் முறையே குறைந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, [[அமர்முடுகல்]], இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு. |
|||
உ+ம்: ஸ் நி த ப ம க ரி ஸ |
|||
[[பகுப்பு:இசை]] |
[[பகுப்பு:இசை]] |
05:10, 29 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்
ஆரோகணம் என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.
உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோகணம் என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.
உ+ம்: ஸ் நி த ப ம க ரி ஸ