குண்டக்கிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
* இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய [[மாயாமாளவகௌளையின்]] ஜன்ய இராகம் ஆகும்.
'''குண்டக்கிரியா''' 15வது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய [[மாயாமாளவகௌளையின்]] ஜன்ய இராகம் ஆகும்.




* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>) காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இந்த இராகத்தில் [[ஷட்ஜம்]], சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), [[பஞ்சமம்]], சுத்த தைவதம் (த<sub>1</sub>) காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.





02:53, 30 மே 2007 இல் நிலவும் திருத்தம்

குண்டக்கிரியா 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படிகள்

  1. கீர்த்தனை: இம்தனுசுவர்ணிம்ப
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டக்கிரியா&oldid=143812" இலிருந்து மீள்விக்கப்பட்டது