பன்னிரண்டுமுக ஐங்கோணகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: az:Dodekaedr
வரிசை 34: வரிசை 34:
[[sr:Додекаедар]]
[[sr:Додекаедар]]
[[sv:Dodekaeder]]
[[sv:Dodekaeder]]
[[th:ทรงสิบสองหน้า]]
[[zh:正十二面體]]
[[zh:正十二面體]]

06:28, 28 மே 2007 இல் நிலவும் திருத்தம்

பன்னிரண்டு ஐங்கோணகம்

பன்னிரண்டுமுக ஐங்கோணகம் என்பது 12 தட்டையான சீர் ஐங்கோணங்களைக் கொண்டு அடைக்கவல்ல ஒரு திண்மவடிவம். இது புகழ் பெற்ற பிளேட்டோவின் ஐந்து சீர்திண்மங்களில் ஒன்று. மூன்று ஐங்கோணங்கள் ஒரு முனையில் முட்டுமாறு அமைந்துள்ள வடிவம்.

படிமம்:Dodecahedron-slowturn.gif

பரப்பளவும் கன (பரும) அளவும்

ஒரு சீரான பன்னிரண்டுமுக ஐங்கோணகத்தில் உள்ள ஐங்கோணத்தின் நீளம் அதன் மேற்பரப்பளவு யும், கன அளவு (பரும அளவு) யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் கணக்கிடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னிரண்டுமுக_ஐங்கோணகம்&oldid=143380" இலிருந்து மீள்விக்கப்பட்டது