தியோ வன் கோ (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 6: வரிசை 6:
[[பகுப்பு:டச்சு எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:டச்சு எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இசுலாமும் வன்முறையும்]]
[[பகுப்பு:இசுலாமும் வன்முறையும்]]

[[en:Theo van Gogh (film director)]]

03:59, 12 மே 2013 இல் நிலவும் திருத்தம்

தியோ வன் கோ (Theodoor "Theo" van Gogh; 23 சூலை 1957 - 2 நவம்பர் 2004) ஒரு டச்சு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர்.

இவர் அயான் கேர்சி அலியுடன் இணைந்து இசுலாமில் பெண்களின் நிலையை விமர்சித்து சர்ச்சைக்குரிய அடிப்பணிதல் (Submission) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இவர் 2 நவம்பர் 2004 முகமட் போயுயேரி (Mohammed Bouyeri) என்ற டச்சு-மொராக்கன் முசுலிமால் படுகொலை செய்யப்பட்டார்.