உள்ளடக்கத்துக்குச் செல்

தியோ வன் கோ (திரைப்பட இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியோ வன் கோ (Theodoor "Theo" van Gogh;[1] 23 சூலை 1957 - 2 நவம்பர் 2004) ஒரு டச்சு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர்.[2][3][4]

இவர் அயான் கேர்சி அலியுடன் இணைந்து இசுலாமில் பெண்களின் நிலையை விமர்சித்து சர்ச்சைக்குரிய அடிப்பணிதல் (Submission) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இவர் 2 நவம்பர் 2004 முகமட் போயுயேரி (Mohammed Bouyeri) என்ற டச்சு-மொராக்கன் முசுலிமால் படுகொலை செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Van in isolation: [vɑn].
  2. "FamilySearch.org". ancestors.familysearch.org. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  3. Butter, Jan-Cees; Houtman, Joost (2013). De foute ster: Moord en doodslag in de showbusiness [The Faulty Star: Murder and Manslaughter in Show Business] (in டச்சு). Lebowski Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789048816989. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  4. Van Gogh, Theo (2003). Allah Weet het Niet Beter. Xtra producties. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789050561112.