மிதிவண்டி பகிர்வுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''மிதிவண்டி பகிர்வுத் தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 3: வரிசை 3:
[[பகுப்பு:பகிர்வு]]
[[பகுப்பு:பகிர்வு]]
[[பகுப்பு:மிதிவண்டி]]
[[பகுப்பு:மிதிவண்டி]]

[[en:Bicycle sharing system]]

04:09, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்

மிதிவண்டி பகிர்வுத் திட்டம் என்பது பல பெரும் நகரங்களில் மிதிவண்டிகளை ஒரு குறுகிய காலத்துக்குப் பயன்படுத்தக் கூடியதற்கான ஒர் ஏற்பாடு ஆகும். மிதி வண்டிகள் பயனர்கள் பெரிதும் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும். ஒருவர் ஒரு தரிப்பிடத்தில் இருந்து எடுத்துச் சென்று பிறதொரு இடத்தில் தரிப்பிட வேண்டும். பெரும்பாலும் உறுப்பினர் கட்டணம் செலுத்தி அல்லது ஒரு சிறு கட்டணத்துக்கு இவ்வாறு மிதிவண்டிகளைப் பயன்படுத்த முடியும். பல நகரங்களில் இலாபகரமாக இத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.