இணை உழைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''இணை உழைப்பு''' (ஆங்கிலம்: C..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 2: வரிசை 2:


[[பகுப்பு:உழைப்பு]]
[[பகுப்பு:உழைப்பு]]

[[en:Coworking]]

04:09, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்

இணை உழைப்பு (ஆங்கிலம்: Coworking) ஒரு பகிரப்பட்ட சூழலில் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுதல் ஆகும். பெரும்பாலும் இது ஒரு பகிரப்பட்ட அலுவலகமாக, கூட்ட இடம், இணையத் தொடர்பு போன்ற வளங்களுடன் இருக்கும். வழமையான அலுவலகம் போல் அல்லாமல் இவ் விடங்களில் வேலை செய்பவர்கள் ஒரு நிறுவனத்துக்கு வேலை செய்பவர்களாக இருக்க மட்டார்கள். இந்த ஏற்பாடு வீட்டில் இருந்து வேலைசெய்பவர்கள், அதிகம் பயணம் செய்பவர்கள், சுதந்திரமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு கூடிய பொருத்தமாக அமைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணை_உழைப்பு&oldid=1416043" இலிருந்து மீள்விக்கப்பட்டது