எரிவளிச் சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி அழிப்பு: it:Turbina a gas (strong connection between (2) ta:எரிவளிச் சுழலி and it:Gruppo turbogas)
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
{{Link FA|ro}}
{{Link FA|ro}}

[[it:Turbina a gas]]

01:31, 14 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

எரிவளிச் சுழலி (Gas turbine) என்பது உயரழுத்தக் காற்றையும் எரிவளியையும் சேர்த்து எரித்து, அதில் உருவாகும் சூடான வளிமங்களில் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சுழல் எந்திரம். அது தன் பணியில் நீராவிச்சுழலியை ஒத்த ஒன்று. எரிவளிச் சுழலியை மூன்று பாகங்கள் கொண்டதாகப் பார்க்கலாம். அவை முறையே:

  • காற்று அமுக்கி (air compressor)
  • எரிப்பு அறை (combustion chamber)
  • சுழலி (turbine)

சூழ்வெளியில் இருக்கிற காற்றை உட்செலுத்தினால் காற்று அமுக்கியில் அதன் அழுத்தம் அதிகரிக்கும். இந்த உயரழுத்தக் காற்றை எரிப்பு அறைக்குள் செலுத்தி, அங்கே இயற்கை எரிவளி போன்ற எரிபொருளையும் கலந்து எரிக்கும்போது அதன் விளைவாக உயரழுத்த எரிப்பு வளிமங்கள் உருவாகும். அந்த எரிப்பு வளிமங்களை சுழலியினுள் செலுத்தி, அதன் பிளேடுகளால் '(தமிழில்?)' வழிப்படுத்தினால் சுழலி சுற்றத் தொடங்கும். அவ்வாறு வெப்ப ஆற்றலை ஒரு வேலை செய்யப் பயன்படுத்தி சுழல் ஆற்றலாய் மாற்றியபின் அந்தச் சுழல் ஆற்றலைப் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டாக, விமானங்கள், இரயில், கப்பல் முதலியனவற்றை இயக்கவும், ஒரு மின்னாக்கியைப் (electrical generator) பயன்படுத்தி மின்னாற்றல் உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிவளிச்_சுழலி&oldid=1401385" இலிருந்து மீள்விக்கப்பட்டது