துயரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துக்கம் உருவாக்கம்
No edit summary
வரிசை 21: வரிசை 21:


[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
[[பகுப்பு:உளவியல்]]

13:38, 12 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

துக்கம் என்பது ஒரு வகை வலியினால் வரும் சோகமான உணர்ச்சியாகும். இது ஒரு தோல்வி, நட்டம், இயலாமை, சோகம், என்பன ஏற்படும் போது வரும் உணர்வு.

மனித நடவடிக்கைகள்

துக்கம் என்பது மனிதரின் பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த 6 அடிப்படையான உணர்வுகளில ஒன்று[1]. மற்றவை இன்பம், கோபம், ஆச்சரியம், பயம், வெறுப்பு ஆகும்.

துக்கம் வருங்கால் மனிதர்கள் பின்தொகுத்தவற்றில் ஒன்றோ பலவோ செய்யக்கூடும்:

  1. அமைதியாக யாரிடமும் பேசாதிருப்பர்
  2. தனிமையை நாடுவர்
  3. சோம்பலாக இளைப்பாற முடிவெடுப்பர்
  4. அழவும் செய்வர்[2]

வேறு பெயர்கள்

  1. துயரம்
  2. வருத்தம்
  3. சோகம்
மேரி மாதா இயேசு சிலுவையில் அறையுங்கால் அழுவதனைக்காட்டும் 1672 சிற்பம் (Entombment of Christ).

ஊசாத்துணை

  1. Daniel Goleman, Emotional Intelligence (London 1996) p. 271
  2. Jellesma F.C., & Vingerhoets A.J.J.M. (2012). Sex Roles (Vol. 67, Iss. 7, pp. 412-421). Heidelberg, Germany: Springer
"https://ta.wikipedia.org/w/index.php?title=துயரம்&oldid=1400532" இலிருந்து மீள்விக்கப்பட்டது