இடது இதயவறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆங். விக்கி இணைப்பு
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Diagram of the human heart (multilingual).svg|thumb|[[இதயம்]] <br> 6. இடது வெண்ட்டிரிக்கிள்]]
[[Image:Diagram of the human heart (multilingual).svg|thumb|[[இதயம்]] <br> 6. இடது வெண்ட்டிரிக்கிள்]]
'''இடது வெண்ட்டிரிக்கிள்''' மனித [[இதயம்|இதயத்தில்]] உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது [[ஆக்சிஜன்]] நிறைந்த இரத்தத்தை இடது ஏட்ரியத்தில் இருந்து மிட்ரல் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக [[மகாதமனி]]க்கு அனுப்புகிறது.
'''இடது வெண்ட்டிரிக்கிள்''' மனித [[இதயம்|இதயத்தில்]] உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது [[ஆக்சிஜன்]] நிறைந்த இரத்தத்தை [[இடது ஏட்ரியம்|இடது ஏட்ரியத்தில்]] இருந்து மிட்ரல் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக [[மகாதமனி]]க்கு அனுப்புகிறது.


இடது வெண்ட்டிரிக்கிள் உடல் முழுவதும் [[இரத்தம்|இரத்தத்தை]] செலுத்த வேண்டியிருப்பதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.
இடது வெண்ட்டிரிக்கிள் உடல் முழுவதும் [[இரத்தம்|இரத்தத்தை]] செலுத்த வேண்டியிருப்பதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.

14:19, 10 மே 2007 இல் நிலவும் திருத்தம்

இதயம்
6. இடது வெண்ட்டிரிக்கிள்

இடது வெண்ட்டிரிக்கிள் மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை இடது ஏட்ரியத்தில் இருந்து மிட்ரல் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக மகாதமனிக்கு அனுப்புகிறது.

இடது வெண்ட்டிரிக்கிள் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த வேண்டியிருப்பதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடது_இதயவறை&oldid=139576" இலிருந்து மீள்விக்கப்பட்டது