ரெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ca:Renina
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 3: வரிசை 3:
[[பகுப்பு:நொதியியல்]]
[[பகுப்பு:நொதியியல்]]


[[ar:رينين]]
[[bg:Ренин]]
[[ca:Renina]]
[[ca:Renina]]
[[cs:Renin]]
[[de:Renin]]
[[dv:ރީނިން]]
[[en:Renin]]
[[es:Renina]]
[[et:Reniin]]
[[fa:رنین (آنزیم)]]
[[fi:Reniini]]
[[fr:Rénine]]
[[gl:Renina]]
[[he:רנין]]
[[id:Renin]]
[[it:Renina]]
[[ja:レニン]]
[[nl:Renine]]
[[no:Renin]]
[[pl:Renina]]
[[pt:Renina]]
[[ro:Renină]]
[[ru:Ренин]]
[[simple:Renin]]
[[sq:Renina]]
[[sr:Ренин]]
[[sv:Renin]]
[[uk:Ренін]]
[[zh:肾素]]

01:22, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ரீனின் (Renin) என்ற நொதியம் பால் புரதமாகிய கேசினோஜனை கரயா தன்மை கொண்ட கேசின் எனும் பொருளாக மாற்றும். கால்சியம் அயனிகளின் முன்னிலையில் கேசினானது கரயாத கால்சியம் கேசின் கூட்டுப் பொருளாகும். இதற்குத் தயிர் என்று பெயர். தொடரும் குடல் அலைவு இயக்கங்களால் இறைப்பையில் உணவு மென்மையாகிறது. சுவர் இயக்க வேகமானது மின் தூண்டல் சீர் இயக்கத்தினைப் பொறுத்து அமையும். மேலும் இவ்வியக்கம் நரம்பு மற்றும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும். இறைப்பையிலிருந்து கீழிறங்கும் உணவிற்கு இறைப்பைப் பாகு என்று பெயர். இப்பாகு குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுகுடலினுள் நுழையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெனின்&oldid=1356174" இலிருந்து மீள்விக்கப்பட்டது