பார்வைக் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (Robot: Modifying ms:Buta to ms:Kebutaan
சி தானியங்கி: 76 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 21: வரிசை 21:


[[பகுப்பு:புலன் உணர்வுகள்]]
[[பகுப்பு:புலன் உணர்வுகள்]]

[[an:Ceguera]]
[[ar:عمى]]
[[arz:عما]]
[[ast:Ceguera]]
[[bat-smg:Akloms]]
[[be:Слепата]]
[[be-x-old:Сьлепата]]
[[bg:Слепота]]
[[bjn:Picak]]
[[bn:অন্ধত্ব]]
[[br:Dallentez]]
[[bs:Sljepoća]]
[[ca:Ceguesa]]
[[cs:Slepota]]
[[cy:Dallineb]]
[[da:Blindhed]]
[[de:Blindheit]]
[[el:Τύφλωση]]
[[en:Blindness]]
[[eo:Blindeco]]
[[es:Ceguera]]
[[eu:Itsutasun]]
[[fa:نابینایی]]
[[fi:Sokeus]]
[[fiu-vro:Sõgõhus]]
[[fr:Cécité]]
[[gl:Cegueira]]
[[gu:અંધાપો]]
[[he:עיוורון]]
[[hi:अन्धता]]
[[hr:Sljepoća]]
[[hu:Vakság]]
[[ia:Cecitate]]
[[id:Kebutaan]]
[[is:Blinda]]
[[it:Cecità]]
[[ja:失明]]
[[kk:Соқырлық]]
[[ko:실명]]
[[ky:Сокурлук]]
[[la:Caecitas]]
[[lt:Aklumas]]
[[lv:Aklums]]
[[ml:അന്ധത]]
[[mr:अंधत्व]]
[[ms:Kebutaan]]
[[nl:Blindheid]]
[[nn:Blinde]]
[[no:Blindhet]]
[[oc:Cecitat]]
[[pl:Ślepota]]
[[pnb:انا ہوناں]]
[[pt:Cegueira]]
[[qu:Ñawsa kay]]
[[ro:Orbire]]
[[ru:Слепота]]
[[sa:अन्धता]]
[[scn:Orvu]]
[[sh:Sljepilo]]
[[simple:Blindness]]
[[sl:Slepota]]
[[sr:Слепило]]
[[sv:Blindhet]]
[[sw:Upofu]]
[[te:అంధత్వం]]
[[th:ตาบอด]]
[[tl:Pagkabulag]]
[[tr:Körlük]]
[[uk:Сліпота]]
[[ur:اندھا پن]]
[[vi:Khiếm thị]]
[[war:Buta]]
[[yi:בלינדקייט]]
[[zh:失明]]
[[zh-min-nan:Chheⁿ-mê]]
[[zh-yue:盲]]

21:07, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

குருட்டுத்தன்மை
Classification and external resources
நீளமான வெள்ளைப் பிரம்பு குருட்டுத்தன்மையின் அனைத்துலகக் குறியீடு
ஐ.சி.டி.-10 H54.0, H54.1, H54.4
ஐ.சி.டி.-9 369
DiseasesDB 28256

குருட்டுத் தன்மை என்பது, உடலியல் அல்லது நரம்பியல் காரணிகளால் ஏற்படக்கூடிய பார்வை உணர்வுக் குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் குருட்டுத் தன்மையை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய ஒளியை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஓளியுணர்வு" (light perception)கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.

பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன. இவை "சட்டக் குருட்டுத்தன்மை" எனப்படுகின்றது. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் பார்வைக் கூர்மையின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய பார்வைப் புலம் (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Blindness
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வைக்_குறைபாடு&oldid=1351696" இலிருந்து மீள்விக்கப்பட்டது