ஊகோ சாவெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vep:Čaves Ugo |
TjBot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: als:Hugo Chávez |
||
வரிசை 45: | வரிசை 45: | ||
{{Link FA|zh}} |
{{Link FA|zh}} |
||
[[als:Hugo Chávez]] |
|||
[[am:ሁጎ ቻቬዝ]] |
[[am:ሁጎ ቻቬዝ]] |
||
[[an:Hugo Chávez]] |
[[an:Hugo Chávez]] |
20:00, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
ஊகோ சாவெசு | |
---|---|
படிமம்:HugoChavez1823.jpeg | |
61ஆவது | |
பதவியில் பெப்ரவரி 2, 1999 – ஏப்ரல் 11, 2002 | |
முன்னையவர் | ராஃபெல் கல்டெரா |
பின்னவர் | பெட்ரோ கார்மோனா |
64வது | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஏப்ரல் 13, 2002 | |
முன்னையவர் | டயஸ்டாடோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சபனெட்டா, பாரினாசு, வெனிசுவேலா | 28 சூலை 1954
இறப்பு | 5 மார்ச்சு 2013 | (அகவை 58)
அரசியல் கட்சி | ஐந்தாவது குடியரசு இயக்கம் |
துணைவர்(s) | நான்சி கால்மெனாரெசு மரிசாபெல் உரொட்ரிகசு |
பிள்ளைகள் | 3 பெண்கள், 1 ஆண் |
கையெழுத்து | |
ஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 53வது அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு தீவர இடது சாரி தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வருகிறார். இவர் இன்னாளின் முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர்.
கூபாவில் தற்போது மருத்துவ சிகிட்சை பெற்றுவரும் சவேஸ் கடந்த மாதம் தனக்கு புற்றுநோய் கட்டி ஒன்று அகற்றப்பட்டது என்று தெரிவித்தது அந்த நாட்டு மக்களிடையே துயர உணர்வை கிளப்பியது.[1]
2012 அக்டோபர் அன்று நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கபட்டார்.[2] 14 ஆண்டுகள் பதவியில் இருந்த இவர் புற்று நோய் காரணமாக மார்ச் 5,2013 அன்று இறந்தார்.[3]