ஊகோ சாவெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ckb:هوگۆ چاڤیز
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vep:Čaves Ugo
வரிசை 136: வரிசை 136:
[[uz:Hugo Chávez]]
[[uz:Hugo Chávez]]
[[vec:Hugo Chávez]]
[[vec:Hugo Chávez]]
[[vep:Čaves Ugo]]
[[vi:Hugo Chávez]]
[[vi:Hugo Chávez]]
[[wa:Hugo Chávez]]
[[wa:Hugo Chávez]]

17:05, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஊகோ சாவெசு
படிமம்:HugoChavez1823.jpeg
61ஆவது
பதவியில்
பெப்ரவரி 2, 1999 – ஏப்ரல் 11, 2002
முன்னையவர்ராஃபெல் கல்டெரா
பின்னவர்பெட்ரோ கார்மோனா
64வது
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 13, 2002
முன்னையவர்டயஸ்டாடோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1954-07-28)28 சூலை 1954
சபனெட்டா, பாரினாசு, வெனிசுவேலா
இறப்பு5 மார்ச்சு 2013(2013-03-05) (அகவை 58)
அரசியல் கட்சிஐந்தாவது குடியரசு இயக்கம்
துணைவர்(s)நான்சி கால்மெனாரெசு
மரிசாபெல் உரொட்ரிகசு
பிள்ளைகள்3 பெண்கள், 1 ஆண்
கையெழுத்து
படிமம்:HugoChavez1820.jpeg
குகொ சவெஸ்

ஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 53வது அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு தீவர இடது சாரி தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வருகிறார். இவர் இன்னாளின் முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர்.

கூபாவில் தற்போது மருத்துவ சிகிட்சை பெற்றுவரும் சவேஸ் கடந்த மாதம் தனக்கு புற்றுநோய் கட்டி ஒன்று அகற்றப்பட்டது என்று தெரிவித்தது அந்த நாட்டு மக்களிடையே துயர உணர்வை கிளப்பியது.[1]

2012 அக்டோபர் அன்று நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கபட்டார்.[2] 14 ஆண்டுகள் பதவியில் இருந்த இவர் புற்று நோய் காரணமாக மார்ச் 5,2013 அன்று இறந்தார்.[3]

மேற்கோள்கள்

உசாத்துணை

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊகோ_சாவெசு&oldid=1340229" இலிருந்து மீள்விக்கப்பட்டது