போயிங் 737: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: mk:Боинг 737
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tt:Boeing 737
வரிசை 60: வரிசை 60:
[[th:โบอิง 737]]
[[th:โบอิง 737]]
[[tr:Boeing 737]]
[[tr:Boeing 737]]
[[tt:Boeing 737]]
[[uk:Боїнг 737]]
[[uk:Боїнг 737]]
[[vi:Boeing 737]]
[[vi:Boeing 737]]

08:45, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

Aero Asia B737-200
Boeing 737-800

போயிங் 737 (Boeing 737) உலகின் மிகப் பிரபலமான பயணிகள் விமானமாகும். போயிங் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகத் தயாரிக்கப்படும் இவ்வகை விமானங்கள் இதுவரை 5,000 க்கும் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 1,250 பாவனையில் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது நிமிடத்திலும் ஒரு போயிங் 737 விமானம் பறக்கத் தொடங்குகிறது அல்லது தரையிறங்குகிறது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிங்_737&oldid=1339940" இலிருந்து மீள்விக்கப்பட்டது